அத்தியாயம் 6

4.7K 201 21
                                    

கார்த்திக்கும், அவனது நண்பர்களும் மண்டபத்தில்,  அவங்களுக்காக ஒதுக்கபட்ட இடத்தில் பாட்டு கச்சேரிக்காக அனைத்து வாத்தியங்களையும் வைத்து அதனை சரி பார்த்தனர்....

யார் யார் எல்லாம் எந்த வாத்தியங்களை வாசிக்கனுமோ அதையெல்லாம் தயார்செய்துவைத்திருந்தனர்... கணேஷ் தான் முதலில் பாடுவதாக இருந்தது, அவனும் மைக்கை சரி பார்த்துகொண்டிருந்தான்...

இங்கே, மணமகன் அறையில் ராஜ்ஜூவின் தம்பிகளும்,  அவனது உடன் வேலை பார்க்கும் தோழர்கள் எல்லாம், அவனை கலாய்த்தனர்...  அதனை எல்லாம், சமாளித்து விட்டு தயாராகினான்  மாப்பிள்ளை...

இங்கு மணப்பெண்ணுற்கும் அதே நிலமை தான்...

கார்த்திக், தனது கைகளை வாத்தியங்களில் இருந்தாலும்
அவனது கண்களும் எண்ணங்களும் கீர்த்தீய தான் தேடிக்கொண்டிருந்தது, அவள் எப்பொழுது  வருவாள்,எப்படி வருவாள் என்று காத்துகொண்டே இருந்தான்...

" டேய் கார்த்திக், என்ன பாட்டுடா பாட போற.,....   " ப்ரதீப் கேட்டு நிற்க, " மச்சி,
தெரியலடா......" என்றான்.

" டேய் என்னாடா,  சொல்லற நீ எந்த பாட்டுன்னு முடிவு பண்ணலையாடா ,,....  " பதறினான் சுரேஷ்..

" டேய் அவள பார்த்த தான்டா, எனக்கு பாட்டு வரும்... "

" டேய்  கார்த்திக் என்னடா இப்படி சொல்லற.... "

"ப்ரதீப், நான் தான்டா பாடப்போறேன் அவனோட, ஆள் வந்தும் அவனுக்கு எந்த பாட்டு தோனுதோ அவன் பாடடும் டா.... " என்றான் கணேஷ்..

" இவன் வாரணம் ஆயிரம் சூர்யாக்கு சித்தப்பா பையன் மாதிரி ரயில் தான் லவ்வையே சொன்னான், அதே போல பாட்டும் கூட பாடுனாலும் பாடுவான்டா.... "

"என்ன பாட்டா இருந்தா என்னடா, பாடட்டும்மே நீ ஏன் இப்படி சலித்துகிற.....  " சுரேஷ்

" இல்லாட நம்ம வாசிக்க தான் செய்போறோம் அவனுங்க பாட போறாங்க வாசிக்கிரவனுங்கல விட பாடுறவனுங்கல தான் பொண்ணுங்க பார்ப்பாங்க..," என்றான் ப்ரதீப்...

                 "வருவான்"Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin