அத்தியாயம் 2

8.3K 256 31
                                    

கீர்த்தீ, 22வயதுடையவள், M. sc maths
படிக்கும் அ(டி)ப்பாவி பொண்ணு, காலேஜ் சேர்ந்து ஒருமாதம் ஆகிறது,
அம்மா தேவி, அப்பா தனசேகர் அவள் சிறுவயதிலே இறந்து விட்டார். தம்பி தருண் பத்தாம் வகுப்பு படிக்கிறான்..
கல்லூரி ஆசிரியர்  ஆக வேண்டும் என்பதே குறிக்கோள், தன்னுடைய குடும்பத்தைப் பார்த்துகொள்ளனும் அவ்வளவுதான்
அவளுடைய ஆசை இதற்கிடையே நிறைய இன்டிரீயர் டிசைனிங் கோர்ஸ் வேற படித்திருக்கிறாள், அவளுக்கு அவையென்றால் கொள்ள பிரியம், ஓவியம் அழகாக வரைவாள்.....

சக்தி, சனா, ஜீவா மூன்றுபேரும் சிறு வயதிலிருந்தே
நண்பர்கள்...  சக்தியும் சனாவும் ஒரே காலேஜ் அவளோடு தான் படிக்கின்றனர்.  ஜீவா பள்ளி வரைக்கும் கூட படித்தான், இப்பொழுது  பொறியியல் கடைசி வருடம் படிக்கிறான்.

UG ல படிச்ச ஒரு தோழிக்கு சென்னையில் கல்யாணம்  அத அட்டன்பண்ணிட்டு, அவளோட சொந்தகாரங்களையும் பார்த்திட்டு வர கீர்த்தீக்கு  தாமதமாச்சு அதனால தான் ரயில் கிளம்பும் போது ஓடி வந்தாள், வரும் போது தான் அவனை அவள் பார்த்தாள்...

காலை7.30 மதுரை ஜங்சன்...

" கீர்த்தி, ஏன்டி   இவ்வளவு அவசரமா கிளம்புற லக்கேஜ் எடுத்துட்டு மெதுவா போலாம் டி "  என்றாள்  மீனா கீர்த்தியோட காலேஜ் தோழி

"  ஆமா டி, நிறைய லக்ஜேஜ் கொண்டு வந்திருக்கீங்க மெதுவா எடுத்திட்டு போகலாம், ஆள பாரு ஆள இரண்டு செட் டிரஸ் தானடி கொண்டு வந்திருக்க அத  பெருசா லக்கேஜ்ன்னு வேற சொல்லுகிற, சீக்கிரமா மூட்டை முடிச்செல்லாம் கட்டி கிளம்புங்க டி, "

" என்னாச்சு கீர்த்தி, உனக்கு காலையிலே இவ்வளவு கோவம். "  கீதா

" ம்ச்.... நானே திரும்பி அவன் வந்திருவனோ டேன்சன்ல இருக்கேன் இவ வேற மெதுவா போகனுமாம்,
வீட்டுக்கு போனதான் எனக்கு நிம்மதி "

" ஓ... இதுதான் உன்னோட
பிரச்சினையா  நான் வேற ஏதோ நினைச்சேன் டி " என்றாள், மீனா.

  " நீ என்ன நினைச்ச மீனா..." கீதா கேட்க...." நான்னா சீக்கிரமா கிளம்பி அவன பார்க்க போறாளோன்னு நினைச்சேன்  "  என்றவளை கண்டு  கீர்த்தீ முறைக்க,

                 "வருவான்"Donde viven las historias. Descúbrelo ahora