கார்த்திக்கின் காதலை பற்றி தெரியவந்துமில்லாமல், கீர்த்தீயின் புகைப்படத்தை கண்டதும்... ரகுநாத்திற்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும்... இருவருக்கும் ஏதோ பிரச்சினை இருப்பதாக அவருக்கு எண்ணியது... எவ்வாறு அந்த பிரச்சினை தெறிந்து கொள்ள என்ற யோசனையில் இருப்பவருக்கு ப்ரதீப்பின் ஞாபகம் வர அவனை அழைத்தார்...
" ஹலோ ப்ரதீப் நான் கார்த்தி அப்பா பேசுறேன் எப்படி இருக்கப்பா.... "
" அப்பா நான் நல்ல இருக்கேன்பா நீங்க.... "
" நான் நல்லா இருக்கேன்,நீ ப்ரீன்னா வீட்டுக்கு வர முடியுமா..... "
" எதாவது பிரச்சினையப்பா.... "
" பிரச்சினை இல்லப்பா கார்த்திய பத்திதான் பேசனு நீ வரியா.... "
" நான் இன்னு பத்து நிமிசத்துல வந்திருரேன்ப்பா... " என்றதும் போனை வைத்தார்.. ப்ரதீப் அங்கு வந்தான்....
" வா ப்ரதீப் வந்து உட்காரு காபி சாப்பிட்டுறீயா... "
" வேணாப்பா கார்த்தி எங்கப்பா போனா, அவன் போன் ஸ்விட்ச் ஆப்னு வருது அவன் இப்படி இருந்ததே இல்லபா,எங்ககிட்ட பேசாமா இருந்ததே இல்ல எதாவது பிரச்சினையாப்பா..."
" அத நீ தான்டா சொல்லனும்,அவனுக்கு என்ன பிரச்சினை "
" நான்னா அவன் எங்க இருக்கானே தெரியாது அவன பார்த்து நாலுமாசம் ஆயிருச்சுப்பா..."
" அவன் அமெரிக்கா போயிருக்கான்டா...."
" என்னது அமெரிக்காவ எங்ககிட்ட சொல்லாமா எப்ப போனான்... "
" ஏப்ரல் 2 ஆம் தேதி அவன் அமெரிக்கா போனான்டா "
" ஏப்ரல் 1 தான் அவன் எங்கள கடைசியா பார்த்துட்டு போனான், அப்பகூட எங்ககிட்ட சொல்லலேயே..... "
" அதான் அன்னைக்கு உங்கள பார்த்துட்டு வந்த அப்ப தான் அவன் சோகம இருந்தான். நான் நம்ம பிராஜட்க்காக யார அமெரிக்காக்கு அனுப்பபோறேன்னு கேட்டேன்,அதுக்கு அவனே போறேன்னு கிளம்பி போயிட்டான் இதுவரைக்கு அவன் எனக்கிட்டகூடபோன் பண்ணவே இல்ல அவன் அமேரிக்கா பிரண்ட் ஜான் தான் எனக்கு போன் பண்ணி விசாரிப்பான் நானு அவன்கிட்ட கார்த்தி பத்தி கேட்டுப்பேன், இப்ப சொல்லு ஏப்ரல் 1 என்ன நடந்துச்சு..... "
YOU ARE READING
"வருவான்"
Romance#2 rank in life #3rank in romance "Hai friends ! இது தான் என்னோட first story so நல்ல இருந்தால் like போடுங்க இல்லேன comment பன்னுங்க" "இது love story தான், நாம் ஹீரோகிட்ட பெட் கட்டி அந்த பெட்ல தோல்வியடைஞ்சாலும் கல்யாணத்துக்கு ரேடியான...