கருவறையில் இருக்கும் குழந்தை!

621 30 27
                                    

"பந்தயம் கட்டுகிறேன்!
உன்னால்
பத்து நிமிடம்
கண்களை மூடியபடி
நிம்மதியாக
உலா வர முடியுமா?

என்னால் முடியும்!
பத்துநிமிடம் என்ன?
பத்து மாதங்கள்!
தொடர்ந்து கண்களை மூடியபடி
எவரின் அச்சுறுத்தலும் இல்லாமல்
நிம்மதியாக உலா
வருகிறேன்!

என்
தாயின் கருவறையில்.......!"

-தர்ஷினிசிதம்பரம்

அன்பின் வெவ்வேறு வடிவங்கள் 2 Donde viven las historias. Descúbrelo ahora