"உன்
மனதின் வார்த்தைகள்
என்னை தொடும்முன்!
உன்
விழியின் மொழி
என்னை சேர்ந்திடும்!உன்
வாய்மொழி
உதிற்கும் முன்
என் கைகள்
உன் எண்ணங்களை
நிறைவேற்றியிருக்கும்!அதுதான்
நம் இருவர்
மட்டுமல்ல
நல்ல தம்பதிகள்
வாழும் வாழ்வின்
புரிதல்!"- தர்ஷினிசிதம்பரம்

"உன்
மனதின் வார்த்தைகள்
என்னை தொடும்முன்!
உன்
விழியின் மொழி
என்னை சேர்ந்திடும்!உன்
வாய்மொழி
உதிற்கும் முன்
என் கைகள்
உன் எண்ணங்களை
நிறைவேற்றியிருக்கும்!அதுதான்
நம் இருவர்
மட்டுமல்ல
நல்ல தம்பதிகள்
வாழும் வாழ்வின்
புரிதல்!"- தர்ஷினிசிதம்பரம்