காட்சி தரும்!

38 13 6
                                    

"நம்
கண்களில் காணாத
ஷக்தி
கடவுள்!

நம்
ஒவ்வொருத்தருடனும் 
இருக்க முடியாதென்பதால்....!

நமக்காக
நாம் காண
கடவுள் தந்த
அன்பின் உருவம்
அம்மா! 

அன்பையே 
கண்டிப்புடன் காட்டும்  
அப்பா!

அம்மாவை போல்
அன்பு செலுத்தும்  
அக்கா!

பாதுகாப்புடன்  
பாசத்தையும்
வாரி வழங்கும்
அண்ணன்!

எதுவுமே
சரியாக தெரியவில்லை
என்றாலும்
பாதுகாக்கும் உணர்வுகொண்ட
தம்பி!

இப்படி
ஒவ்வொரு உருவில்
காட்சிதரும்  கடவுளை
தரிசிக்க மறந்து
எங்கெல்லாம்தேடுகின்றோம்
அறியாப்பிள்ளையாய்!"
        
                     -தர்ஷினிசிதம்பரம்

அன்பின் வெவ்வேறு வடிவங்கள் 2 Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ