"எத்தனை கோடிகள்
ஈடாகும்அந்த
மலர்போன்ற
சிரிப்பிற்கு!அந்த
பிஞ்சு கரங்களின்
அணைப்பிற்கு!அந்த
மழலையின்
குழறல் மொழிக்கு!அந்த
பிஞ்சு பாதங்களின்
தத்தி தத்தி நடக்கும்
அழகத்திற்கு
இந்த உலகில்
ஈடு இணை உண்டோ ?தெரிந்தவர்கள்
சொல்லுங்க...."- தர்ஷினிசிதம்பரம்
