சிவா.... என சந்தோசமாக கத்திக்கொண்டு வந்தவளை பார்த்து ஒரு நிமிடம் திடுக்கிட்டுதான் போனர் அனைவரும்...
அருகில் வந்த மீரா சிவாவை கட்டிக்கொண்டாள்.
ஹே மீரா..வாட் எ சர்ப்ரைஸ் டி. எப்டி டி இருக்க .... நீ எப்டி இங்க.... - சிவா.
ஓய் என்ன நக்கலா... நா கேட்கனும் அத.. நம்ம வீடு டி.. - மீரா.
அப்பரம் மேடம்... ஹே நா உன்ன பார்ததுல கேட்க மறந்துட்டேன் பாரு... சாரிடி நா யூ.எஸ் கு சித்தப்பா வீட்டுக்கு போயிருந்ததால மேரேஜ்கு வர முடியல... நீயும் கோபத்துல நா எத்தன டைம் போட்டோ கேட்டும் அனுப்பல... காலும் அட்டன் பன்னல போ... ஹேட் யூ
ஆமா எப்டி வீடு தெரிஞ்சது உனக்கு.. ஹே... ஒரு நிமிசம்... அப்போ நீதான் என் அண்ணியா.... என அவளே கேட்டு அவளே பதிலயும் சொல்லி கொண்டாள்
- மீரா.வாட் அண்ணியா..... - சிவா.
வாய அப்டி திறக்காத செல்லம்... ( நா உனக்கு அண்ணி ஆகலாமுனு நெனச்சா.. நீ முதல்ல எனக்கு அண்ணி ஆகிட்ட)... ராம் அண்ணா ஒய்ப் னா எனக்கு அண்ணிதானே... -மீரா.
சரி சரி பட் எப்பயும் போல கூப்டு டி... - சிவா.
கண்ணுங்களா கொஞ்சம் இங்க பாருங்க என்ன நடக்குது இங்க.... - லலிதா அம்மா.
அட அம்மா இவ என் காலேஜ்மெட் மா... என் பிரண்ட்... இவ ஈசிஈ.. டிபார்ட்மென்ட்.... நீங்க இவள பார்த்ததில்ல.. நாங்க எல்லாம் ஒரே கேங்க்....
(ஆம் நம் சிவா கேங்கில் சக்தி, கயல், கீதாஞ்சலி,திவ்யா, சத்யா,மீரா, பிரியங்கா, அனிதா , ராகுல், அஜய், விமல், பிரகாஷ், அர்ஜீன்.
இதில் சக்தி, சிவா, அஜய், ராகுல்,அர்ஜீன், கயல், திவ்யா, சத்யா- ஈசிஈ
கீதாஞ்சலி, மீரா, பிரியங்கா,அனிதா, விமல், பிரகாஷ்- ஈஈஈ...
இவர்கள் அனைவரும் கோயம்புத்தூரில் உள்ள அரசு கல்லூரியில் பயின்றவர்கள்.
சாணக்கிய சோலையிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இக்கல்லூரி உள்ளது..
YOU ARE READING
நெஞ்சாங்கூட்டில்
RomanceHi friends.... இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்...