பகுதி-23

3.2K 163 40
                                    

என்னது புரபசர??? -ராம்.

ஹய்யோ சிவா மாட்னியா... உன் வாய்தான்டி உனக்கு எமன்.... எதாவது சொல்லி சமாளி...

அதுவா... எனக்கு காலேஜ் போகனுனு ஆசயா... அதான் எங்கப்பாவ புரபசராவும்.... காட்டுவேல வைப்பாருல்ல அதுலருந்து ஏதாவது சொல்லி எஸ்கேப் ஆகி.... .. வீட்ட கேண்டினா நெனச்சு.... நம்ம தாத்தா பாட்டி அப்ரம் சின்னபசங்கல்லாம் இருக்காங்கல்ல..  அவங்கல என் கேங்கா நெனச்சு... மேட்ச் பார்ப்பேன்....

ஓ சந்தேகமான பார்வை வீசியவனை  பார்த்து...  இவரு நம்பிட்டாரா இல்லயா... சிவா அடுத்த பிட்ட போடு....

என்ன மாமா இப்டி பாக்கறீங்க... வேணுனா தாத்தாகிட்ட கூட கேட்டுகோங்க... - சிவா.

என்னது மாமாவா???

இந்த வார்தயிலேயே நம்ம ஆளு பிளாட்( முதல் முறை உரிமையோடு அவனை அழைத்தாள் அல்லவா)... இதுகப்பறோம் எங்க நம்மாளு யோசிக்க போறாரு....

அவன் மனம் மருபடி அவ்வாரு அழைக்கமாட்டாள என ஏங்க... அவளோ சரிங்க நா தூங்க போறேன் என தப்பித்தோம் பிழைத்தோம் என தன் அறைக்குள் நுழைந்தாள்.

அவள் கூற்றை ரசித்தவனுக்கும்... மாமா என்றழைப்பை ஏற்றவனுக்கும் தூக்கம் இரண்டாம் பட்சம் தான்... அவளை பார்த்த நாள் முதல் நடந்தவைகளை சிந்தித்தவன்.. எப்போது உறங்கினோமென அறியாமல் சோபாவிலேயே உறங்கினான்...

அடுத்த நாள் காலை அழகானதாக விடிந்தது... இருவருக்கும்... மகிழ்ச்சியாக.... எழுந்தவர்கள்... காலை வேலைகளை முடித்து... ராம் தனது கம்பெனி வேலையை பார்க்க ஆரபித்திருந்தான்....
( இவங்க இந்த வேலய பார்கட்டும்... நாம வாங்க... சாணக்கியசோலைல.. நாம மிஸ்பன்ன வாண்டுகள பார்க்க போவோம்.)

ஹே ஸ்ரீ எழுந்திரு டீ.... மணி ஏழு ஆகுது... நாம காலேஜ் கிழம்ப டைம் ஆகுது.... என அவளை உழுக்கிகொண்டிருந்தால் .. நம் நதியா...

நதியாவிற்கு கடந்த சில நாட்களாக காலையில் இவளை எழுப்புவதுதான் பெரிய வேலை....
ஆனால் வருண் ரகுவை எழுப்பும் மிகப்பெரிய டாஸ்கை நித்துவிடமே ஒப்படைத்தாள்.

நெஞ்சாங்கூட்டில்Where stories live. Discover now