ராம் கார்திக்கை பிக்கப் செய்ய ரயில்வே ஸ்டேசனை அடைந்தான்....
இங்கு சிவாவும் பிரஸ்ஸப் ஆகிவிட்டு பிங்க் கலர் வெயிட்லெஸ் சேரியை கட்டிக்கொண்டு அவர்களுக்காக காத்திருக்க ஆரபித்தாள்.அரைமணி நேர காத்திருப்பிற்கு பின் கார்திக் வந்த டிரெயின் ஸ்டேசனை அடைந்தது...
ஹாய் மச்சி என அவன் அருகில் வந்தவனை....
நில்லு ஏன் எங்ககூட நீ வரல.... - ராம்.அதான் சொன்னனே... - கார்திக்.
டேய்நா நம்பிட்டேன்.... - ராம்.
சரி சரி விடு ... வீட்ல என் தங்கச்சி தனியா இருப்பா... வா சீக்கரம் பேலாம்... சண்ட கோழி ஓஓஓ.. சாரி சாரி சண்ட சேவல் மாதற மொறைப்பான் இப்பாதான் என கூறிவிட்டு இருவரும் ரெஸ்டாரண்ட் சென்று
அவன் முன்பே கொடுத்திருந்த ஆர்டரை பெற்று வீடு திரும்பினர்.கார்திக் தனது உடைமைகளை வைத்துவிட்டு வருவதாக கூறி அருகில் உள்ள அவனின் வீட்டிற்கு சென்றான்....ராம் காலிங் பெல்லை இருமுறை அடித்தும் கதவு திறக்கபடவில்லை...
பின் நினைவு வந்தவனாய் தன் பாக்கெட்டில் இருந்த ஸ்பேர் கீயை எடுத்து வீட்டை திறந்து உட்சென்றான்....
அங்கு சோபாவில் சாய்ந்து.... முட்டிக்கால்களை பிடித்து சோபாவின் ஒருபுறம் சாய்ந்து அசதியில் பதுமை போல உறங்கிகொண்டிருந்தவளை கண்டவன் சொக்கிதான் போனான்...
அவளை கண்டதுமுதல் இன்று அவள் ஆங்கிலேயரிடம் உரையாடுவது வரை நினைத்தவன்.... ச்ச எப்படிதைரியமா வண்டி ஓட்டிக்கிட்டு ஊரையே பையன் மாதர சுத்தி வந்தவ இப்படி இருக்கா... இங்க வீட்டுகுள்ளயே எப்படி அடைஞ்சு இருப்பா என அவனது பாதியை பார்த்தவாறே ரசித்துக்கொண்டிருந்தான்.அவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தவள் சோபாவிலேயே... டிராவலின் அலைச்சலால் உறங்கி போனாள்....
பின்பு கார்திக்கின் செருமல் சத்தம் கேட்டு திரும்பினான் ராம்.
என்ன மச்சான் என் தச்கச்சியவே வச்ச கண்ணு வாங்காம பார்கற... ம்மம்... எங்கயோ இடிக்குதே.... என்றான்.. ஏதோ சரியில்ல...- கார்திக்.
أنت تقرأ
நெஞ்சாங்கூட்டில்
عاطفيةHi friends.... இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்...