பகுதி-41

2.2K 147 23
                                    

அவர்கள் வீடு வந்து சேரும்போது மணி பதினொன்றை தொட்டது...

அவன் காரை நிறுத்திவிட்டு...  எதுவும் பேசாமல் உள்ளே சென்றான்.
என்ன இந்த ஏபி எதும் பேசாம போறாரு...  நா சர்ப்ரைஸ் தான பன்னேன்.அது தப்பில்லயே..  அங்கருந்து என்ன தவர எல்லார்கிட்டயும் பேசறாரு...  சும்மா இருந்த மாட்ட சொரிஞ்சுட்டமோ....  இப்பதான் கொஞ்சம் பேச ஆரபிச்சோம்...  அதுகுள்ள இப்டி ஆரபிச்சுட்டாரே...  ஹிம் என்ன பன்னலாம் என எண்ணிகொண்டே அவன் பின்னே சென்றாள்.  அவன் நேராக தனது அறையினுள் செல்ல இவளும் பின் செல்ல என்ன என்பதனை போல் திரும்பி பார்த்தான்...

அவள்...  அது அது வந்து என இழுக்க...  அவன் முகம் உடனே வாடியது.. 
எனக்கு தூக்கம் வருது என்ன சொல்லனுமோ சீக்கரம் சொல்லிட்டு போய் படு...  என சற்றே காட்டமாக பேசினான்...
அவன் பேசியவிதமே புதிதாக இருக்க சற்று ஆடிதான் போனாள்... ஒன்னுமில்ல...  குட் நைட்...  நா தூங்கபோறேன் என கூறிவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்து அவளறையில் சென்று தாழிட்டு கொண்டாள்.

இருவருக்கும் தூக்கமின்றி போக அவரவர் யோசனைகளில் மூழ்கினர்.

இரண்டுமணியளவில்...  ராம் தண்ணீர் எடுக்க வெளியில் வர...  அவளது அறை திறந்திருப்பதை கண்டவன் உள்ளெ சென்று பார்க்க அவளில்லாது போகவவே வெளியில் வந்தவன் கீழே மின்விளக்கு  எரிவதை கண்டவன் அவ்விடம் சென்று பார்க்க...  குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருந்தவளை பார்த்து கொண்டிருந்தான்.  செருமி தன் வருகயை அவன் தெருவிக்க....  பாவையவள் திடுக்கிட்டுதான் திரும்பினாள்.

அவனை கண்டதும் செய்வதறியாது அவள் அவ்விடம் விட்டு நகர அவளது கையை பிடித்தான்.

சிவா தூங்கலயா...  -ராம்.

தூக்கம் வரல- சிவா.

ஓஓஓ...  சரி..  -ராம்.

ஒருவறை ஒருவர் பார்த்து கொண்டிருக்க...  அமைதி சூழல் நிலவ...  முதன் முறையாக சிவா அதனை கலைத்தாள்.

அது...  வந்து...  நேத்து...  நா...  அது நீங்க கோபமா இருகிங்களா? -சிவா.

நெஞ்சாங்கூட்டில்Onde histórias criam vida. Descubra agora