பகுதி-39

2.3K 108 16
                                    

டேய் கார்த்தி என் தங்கச்சிக்கு உன்ன விட நல்ல மாப்ள எங்க தேடுனாளும் கிடைக்கமாட்டான்டா....

இப்பனு இல்ல எந்த சுட்சுவேசன்லயும்... நம்ம பிரண்ஸிப்ப விட்டு கொடுக்கமாட்டேன்டா....
பட் ஒன் கன்டிசன் என ராம் கூற...
என்ன என்பதைபோல் கார்திக் பார்தான்....
எங்க வீட்டு மாப்பிளயா வந்தா... மரியாத கொடுத்தெல்லாம் கூப்ட மாட்டேன்... அப்படி ஏதாவது வேணுனா சொல்லு லவ்வ பிரேகப் பன்னிடலாம்... என்றான்.

பாவி நா இன்னும் சொல்லகூட இல்ல.. அதுக்குள்ள பிரேகப்கு போறயேடா.... - கார்திக்.

ஹிம் நித்யாகிட்ட சொல்லிட்டேன்... நீ நல்லபடியா படிச்சு முடிச்சதுக்கப்பறம் நானே... மேரேஜ் பன்னி வைக்கறேனு சொல்லிருக்கேன்... நீ அப்ப பேசுனத கேட்டுதான்டா.... - ராம்.

நண்பேண்டா என அவனை கட்டிகொண்டான் கார்திக்.. கண்கள் குளமாக...

பிறகு வீட்டினை அடைந்து ஒரு வழியாக உறங்க சென்றனர்.

நதியாவிற்கு ஏனோ நேற்று பவி சொன்னவைகள் மண்டையினுள் மத்தாளமிட கடவுளிடமே தன் வாழ்வை விட்டவள்..எப்போதும் வருண் வருந்தாமல் இருக இதுவே வழி.... இப்போ வருணுக்கு கஷ்டமா இருந்தாலும் அப்பறம் நிம்மதியா இருப்பான்... என முடிவெடுத்தவளாய்... காலை மூன்றுமணியளவில் உறங்க போனாள்.

அதன் பிறகு அனைத்து விசேசங்களும் முடிந்துஅனைவரும் அவரவர் வேலைகளில் ஈடுபட்டனர்.

சிவா, ராம் நண்பர்கள் அனைவரும் பிரியாவிடைபெற்றனர்.
இரண்டு நாட்களுக்கு பின்,
ஹே சிவா எங்கடி இருக்க.. மணி 9.30 ஆகிடுச்சு.... சீக்கரம் வா.... பர்ஸ்ட் நாளே இப்படினா...

ஹிம் அவ்ளோதான் பக்கத்துல வந்துட்டேன் மேடம்.... உங்க அண்ணா போனப்பறம்தான நா வரமுடியும்... என தன் தோழியிடம் பேசிக்கொண்டே
என். ஆர். பி என பெரிய எழுத்துகள் மின்ன... கட்டிட கலையின் அதிசயத்தை உணர்த்தும் வகையில் உயர்ந்திருந்த அலுவலகத்தின் அருகே இறங்கினாள்.

பின் மீராவிடம் சென்றவள்... என்ன மேடம் கரக்டான டைமுக்கு வந்துட்டமுல என இல்லாத காலரை தூக்கிவிட... ராகுல், அனிதா, சக்தி அவ்விடம் வந்தனர்.
பின் நண்பர்கள் அனைவரும் இன்னோகரெசன் நடைபெரும் இடத்திற்கு சென்றனர்.

நெஞ்சாங்கூட்டில்Onde histórias criam vida. Descubra agora