பின் நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. ராம் எப்போதாதவது அவளறியாமல் அவளை பார்த்துக்கொண்டிருந்தாள்... அதை கண்கொத்தி பாம்பாக பார்த்து வேண்டுமென்றே அவளிடம் சென்று உரையாடுவான் கஜா... சிவாவோ... கடமைகென சிரித்துவிட்டுஅவன் கேள்விகளுக்கு பதிலுரைத்து கொண்டிருப்பாள்.
ஒரு நாள் மாலை சிவா கிளம்பும் போது.. கஜா அவளிடம் வந்து சிவா வா, நா உன்னய டிராப் பன்றேன்... -கஜா.
என்ன மிஸ்டர் கஜேந்திரன் ஓவரா பன்றிங்க... எல்லாரும் இருக்காங்கனு பார்கறேன் உங்க மரியாதய நீங்களே கெடுத்துகாதிங்க... என சிரித்துகொண்டே நார்மலாக பேசுவதைபோல் பேச துவங்கினாள். இங்க பாரு உனக்கு அவ்ளோதான் மரியாத நானும் இங்க எந்த சீனும் கிரியேட் ஆகவேணானு அமைதியா போனா ரொம்ப பன்ற... அப்ப சொன்னதுதான் இப்பயும்... எனக்கு அப்டிலாம் எந்த எண்ணமும் இல்ல... எல்லார்தயும் இதோட நிறுத்திகோங்க... திஸ் ஸ் தி லாஸ்ட்.. இனி எப்பயும் என்கிட்ட அட்வான்டேஜ் எடுத்து பேசுனிங்க... நடக்கறதே வேற புரிஞ்சுதா... ஓகே சீனியர் என சிரிப்பை உதிர்த்துவிட்டு சென்றாள்.
இவர்களை இரு ஜோடி கண்கள் பார்த்து கொண்டிருந்தது... குரோதமாக.
அடுத்த நாள்... காலை ஆபீஸ் வந்தவுடன் கஜா சிவாவை அழைத்தான்... இவன் எதுக்கு இப்போ கூப்டுறான் என நினைத்துகொண்டே அவள் உள்ளே செல்ல...
எதுக்கு வர சொன்னிங்க என அவள் கேட்க...
ஐம் சாரி சிவா... நா உன்ன ஹர்ட்பன்னிருந்தா...
எனக்கு தெரியும் நா காலேஜ்ல பன்னதெல்லாம்... நா உன்ன உண்மயா லவ் பன்னேன்... நாம மேரேஜ் பன்ன பிரச்சனைல இருக்க நம்ம பேம்லி சேருனு நெனச்சேன்... குல தெய்வ கோவில பங்சன்ல உன்ன பார்த்தப்போவே நீதான் எனக்கானவனு முடிவு பன்னேன்... பட் காலேஜ்ல அது.. டீனேஜ்ல மெச்சூரிட்டி இல்லாம நடந்துகிட்டேன்... உனக்கே நல்லா தெரியும் அதுக்கப்பறம் நா உன்ன டிஸ்டர்ப் பன்னவே இல்லனு...
இங்க வந்த பிறகு சும்மா கடுப்பேத்தி பார்கக்தான் அப்டி பேசுனேன்... அதுவும் என் அத்த பொன்னுன்றதால மத்தபடி எதும் இல்ல... அந்த பீலிங்ஸ்லாம் எனக்குள்ள இப்போ இல்ல... சொல்லபோனா நா வேற பொன்ன இப்போ லவ் பன்றேன்... சோ அந்த டாபிக்கே நமக்குல்ல இனி வேணாம்... நா நேத்து கேஸ்வலாதான் கேட்டேன் உங்கிட்ட... பட்.. நீ சீரியஸா பேசுனப்பதான் தெரிஞ்சது நா ஓவரா விளபயாடிட்டனு.. ஐம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி சிவா... உன்ன டார்ச்சர் பன்னுதுக்கு... இங்கனு இல்ல கலேஜ்ல பன்னதுக்கும் சேர்த்து...
YOU ARE READING
நெஞ்சாங்கூட்டில்
RomanceHi friends.... இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்...