அவர்கள் அனைவரும் காரில் சென்ற பின்... ராம் சிவா புறம் திரும்பினான்....
ஐயோ இந்த பக்கிங்க இப்டி தனியா கோர்த்துவிட்டுடுச்சுங்களே என்ன....நேத்து வேற என்னென்னமோ கேட்டாரு எவ்ளோ கேர் எடுத்துகிட்டாரு.... சிவா காம்டவுன் அவர் உனக்கு பிரண்டா கெல்ப் பன்ன நினச்சிருந்தா.... அன்ட்.... அவர நீ பார்து ரசிசதெல்லாம் அட்ராக்சன் அவ்ளோதான். லவ்லாம் இல்ல... நேத்து அவரு அந்தளவுக்கு கேர் பன்னதாலதான் நீ ஹக் பண்ணிட்ட .. நீ அதுக்கு மேல திங் பண்ணாத... எந்த எதிர்பார்பும் இல்லாம இருக்கனும்.... அவரு எதுக்காக உன்மேல கேர் எடுத்துகிட்டாருனுகூட உனக்கு தெரியாது.. இது வர அவர் லைப்ப பத்தி பேசுனதுகூட இல்ல..... வீனா எதிர்பார்த்து ஹர்ட் ஆகிடாத.. கன்பார்ம் ஆகாம எதும் இல்ல ஓகே என தனக்குள்ளே நினைத்துக்கொண்டிருந்தவளை....
அவள் முன் சொடக்கிட்டு ... என்ன மேடம் டே டிரிம்மா.... சிலைபோல நிக்கறிங்க ...
அது வந்து.... அது ஒன்னுமில்ல.... நீங்க ஏன் இப்டி பண்ணிங்க... நாமளும் வீட்டுக்கு போய்டுக்கலாமில்ல... அவங்ககூடயே... என கேட்டவளை....
ஹலோ மேடம்.... என்ன நான் கேட்டது மறந்துடுச்சா.... வா கிளம்பலாம் என அவன் கூற....
அவன் பைக் ஸ்டார்ட் செய்தபின் அவன் பின் அமரபோனவள் அது எனக்கு சிங்கிள் சைட் அவ்ளவா பழக்கமில்ல.... டபுள் சைடுதான் உட்காருவேன்.... புடவ கட்டிட்டு சிங்கிள் சைட்தான் உட்காரனும் சோ மெதுவா போங்க என ஏறி அமர்ந்தவள்.... அவனை பிடிக்காமல் பைக்கை இருக்கமாக பிடித்துக்கொண்டு கிளம்பலாம் என்றாள்...பார்டா... மேடம் என்னபிடிக்கமாட்டாங்களோ என நினைத்தவன்.... முதலில் மெதுவாக ஓட்டியவன் ஸீபீடாக செல்ல... அவன் தோள்பட்டையை இறுக்கமாக பற்றிகொண்டாள்....
அப்படி வா வழிக்கு என நினைத்து வெற்றி புன்னகை சூடினான்.அவள் கை பட்டதும் மெதுவாக அவன் செல்ல.... அடபாவி சரியான திருடனா இருக்கானே.... இந்த ஜீவனும் இப்படியெல்லாம் யோசிக்குமா... என நினைத்துக்கொண்டிருந்தவள் வண்டி வீடு செல்லும் வழியை விட்டு மற்றொரு புறம் சென்றுகொண்டிருப்பதை இப்போதே கவனித்தாள்.
YOU ARE READING
நெஞ்சாங்கூட்டில்
RomanceHi friends.... இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்...