பவி
நதியாபின் நண்பர்கள் அனைவரும் ஆபிஸை வந்தடைந்தனர்.
கஜேந்திரனை மறைமுகமாக கண்கானிக்க முடிவெடுத்திருந்தனர்.
அன்றிரவும் வழக்கம்போல டின்னர் முடித்து கார்திக் சென்றுவிட இவர்கள் இருவரும் அவரவர் அறைக்கு சென்றனர்.
ராமிற்கு உறக்கம் வரததால் பால்கனியில் சென்று தோடட்த்தை பார்த்தவாறு யோசனையில் மூழ்கினான்.
திடிரென சிவாவின் அறையிலிருந்து சரண் பிளீஸ் சரண் என்கிட்ட வந்துருங்க... என்ன விட்டு போகாதிங்க ... நீங்க இல்லாத லைப் என்னால நினச்சுகூட பார்க்க முடியாது... பிளிஸ் என்கிடட் வந்துருங்க... உங்களுக்காகதான் நான் இருக்கேன்... சரண்... ராம் ராம்... என அவள் கத்திகொண்டிருக்க... அவளது பால்கனி திறந்திருந்ததால் அவனுக்கு அவள் பேசுவது கேட்க உடனே அவளறைக்கு சென்று கதவை திறந்து அவளருகில் சென்றவன்... சிவா என்னாச்சுடா... சிவா சிவா... என அவளை உலுக்க... விழித்தவள்... ராம் வந்துட்டிங்களா... என்ன விட்டு போக மாட்டிங்கள... நா போனாலும் என்ன விடமாட்டிங்கல்ல... பிளீஸ் ராம் போக விட்றாதிங்க... எப்பவும் எங்கூடவே இருங்க... என அவனை கட்டிகொண்டு அழுதாள்.
YOU ARE READING
நெஞ்சாங்கூட்டில்
RomanceHi friends.... இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்...