பகுதி-27

2.9K 170 42
                                    

அன்றிரவு ராஜேசின் அம்மா சிவாவையும் ராமயும் மேலே உள்ள அறையில் தங்க சொன்னவுடன் திடுக்கிட்டுதான் போனர்.

இதுவரை ஒரே ரூமில் இருவரும் இருந்ததில்லையே...

என்னம்மா சிவா அப்படியே நிக்கற மேல போமா.. ராம் நீயும் சீக்கரம் போப்பா... காலைல நேரமா கிளம்பனுமில்ல... சரிங்கம்மா என கூறிவிட்டு விறுவிறுவென அவள் செல்ல பின்னே அவனும் சென்றான்.

உள்ளே சென்றால்.. இருவரும் தனிதனியாக உறங்க பயன்படும் சோபா அங்கில்லை...
என்ன பன்றது... இந்த அம்மா இந்த ஏபிகூட இப்டி கோர்த்துவிட்டாங்களே...

என்னமேடம் நாளைக்கு ஊருக்கு கிளம்பற ஐடியா இல்லயா?? இப்படியே தவமிருக்க போறயா? - ராம்.

ஹிம் எனக்குதான தெரியும் எப்டி ஏன் ஹார்ட்பீட் அடிக்குதுன்னு... என்ன பன்னலாம் ஆபத்துக்கு பாவம் இல்ல சிவா அந்த பெட்சிட்ட எடுத்துரு என அதை எடுத்து... கீழே விரிக்க சென்றவளை பார்த்த ராமிற்கு முதலில் கோபம்தான் வந்தது... ( என் மேல துளிகூட நம்பிக்க இல்லயா அவளுக்கு..என அவன் மனசாட்சி கூற... நம்பிக்க வரனுனா.. நீ அவகிட்ட பேசி பழகிருக்கனும் சும்மா அந்த பொண்ணுமேல கோபபடாத என மற்றுமொரு மனசாட்டசி அடக்க... தன்னை உணர்ந்தான்)

ஹலோ மேடம்... இந்த கிளைமெட்ல கீழ உருண்டா... பிரீஸ் ஆகிதான் கிடப்பிங்க. மேலயே படுங்க... நா கடிச்சுதின்ற மாட்டேன்... - ராம்.

என்ன திமிறு இவனுக்கு... அக்செப்ட பன்னிகுறேன் கொஞ்சம் ஜப்பியாதான் இருகேன்... ஆனா உருளர அளவுக்கா இருக்கேன் நான். இந்த ஏபிக்கு வாய் கொழுப்பு அதிகம்... என திட்டியவள் இவன் சொன்னா நா மேல படுக்கனுமா...
இல்ல பரவால நா இங்கயே படுத்துகிறேன் என கீழேயே படுத்தாள்..
போடிங்க நா உன்கிட்ட சொன்னேன் பாரு என தலையில் அடித்துகொண்டு அவன் மேலே படுத்துவிட்டான்...

சிறிது நேரத்தில் அவள் முனகும் சத்தம் கேட்டவன்.... எழுந்து பார்க்க... குளிரில் நடுங்கியவளை பார்த்து.. இதுக்குதான் அப்பவே சொன்னேன் கேட்டாதான இவ என என்ன பன்னலாம் என யோசித்தவன்.. இவ சொன்னா கேட்கமாட்டா.. ஆபத்துக்கு பாவம் இல்ல... என அவளை தூக்கினான்..

நெஞ்சாங்கூட்டில்Où les histoires vivent. Découvrez maintenant