பகுதி-37

3.2K 161 58
                                    

நதியா கண்களை திறக்க... அங்கு அவளது மொத்த குடும்பமும் இருந்தனர்....

ஏன் நதி எதுக்கு இங்க வந்த... - சிவா.
இல்லக்கா... இந்த லைட் செட்டிங்கல இந்த குளம் சூப்பரா இருந்தது.. அதான் பார்த்துகிட்டிருந்தேன்... என்னனு தெரில... தலசுத்தல் வந்துருச்சு...

எதுமே சாப்டாம... இன்னும் விரதம் முடிக்காம இருக்க.. அதான் பூஜ முடிஞ்சதுல வா என அவளை எழுப்பி அவளுக்கு உணவளித்தனர். கடந்த சில வருடங்களாக அவள் விரதம் தொடந்துகொண்டிருப்பதால்... அனைவரும் அறிந்த விடயமே அவள் விரதம்...

எதற்காக விரதம் என்றால் வேண்டுதல் என சமாளிப்பாள்.. ஆனால் எதற்கான வேண்டுதல் என யாரிடமும் கூறியதில்லை....

பின் அனைவரும் விடியற்காலையில் வீட்டினை அடைந்தனர்.. அலைச்சலில் நன்றாக தூங்கி மதியமே விழித்தனர்.

வருணிற்கு அங்கிருப்பதே... என்னவோ போல் இருந்தது....
அவளை இனி எப்போதும் தொந்தரவு செய்ய போவதில்லை என முடிவெடுத்தான்.... அவன் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை....
அவள் வந்தால் .. அவன் அவ்விடமிட்டு சென்றுவிடுவான்....

இதனை உணந்த அவளோ என்ன செய்வதென்றறியாது கவலையுடனே இருந்தாள். அவன் இப்படி இருக்க முழுக்காரணமும் தான்தான் என்ற குற்ற உணர்ச்சியிலேயே இருந்தாள்.

அனைவரும் வயலுக்கு செல்வதாக கிளம்பும்போது... நதியா தனக்கு.... அசதியாக இருப்பதாக கூறி ஓய்வெடுக்க சென்றுவிட்டாள்.... பவியும் அவளுடன் இருப்பாதாக கூற.... சிவா அவளிடம் கண்களால் சைகை செய்துவிட்டு மற்ற அனைவருடன் சென்றாள்..

உள்ளே சென்று அமைதியாக சுவரை வெரித்துபார்த்துகொண்டு அமர்ந்திருந்தவரின் அருகே சென்றவள்... என்ன நதி ஏன் இப்டி பன்ற.. உனக்கு என்னதான்டி பிரச்சன... சொல்லுடி... என பவி அவளிடம் கேட்க...

என்ன பவி... எனக்கென்ன பிரச்சன.... கொஞ்சம் அசதியா இருந்தது... அவ்ளோதான்.. நீ ஏன் இப்டி கேட்கற பவிமா என்றாள்.
அப்போ நா என்ன கேக்கறனு... புரியல உனக்கு அப்படிதான... -பவி

நெஞ்சாங்கூட்டில்Wo Geschichten leben. Entdecke jetzt