ஒரு வழியாக அனைவரும் சாணக்கியசோலை அடைந்தனர்.
ரகு இறங்கும்போது பவியிடம் ஒரு நோட்புக்கை கொடுத்து பவி இது உன்னோடது பிடி என கொடுத்தான். .
நதி அவளிடம் ரகசியமாக. இது உன்னோடது இல்லயே.. ஹிம் நாளைக்கு மறக்காம என்கிட்ட காட்டு யாரடதுனு நா பார்கனும் என கூறி மார்கமாக சிரித்து அவளுக்கு விடைகொடுத்தாள்.
வருணும் நித்யாவும் புன்னகையை பரிமாறிகொண்டு பார்வையாளர்கள் ஆனர் .வீட்டிற்குள் சென்றவர்கள் முதலில் வழக்கம்போல பசிக்குது என கத்தாமல் சிவாக்கா ராம் அண்ணா எங்க என்று கண்களை சுழலவிட்டனர்.
வந்துட்டாங்களா .... இனி இவங்கள கைல பிடிக்கமுடியாது அண்ணி நம்மபாடு பெரும்பாடு என சுசீலா கூற மற்றவர்களும் ஆமோதித்தனர்.
அனைவரும் ஒரே ஓட்டமாக... மேலே ஏற...
மீராவை பார்த்த நித்யா... ஹாய் அக்கா எப்டி இருகிங்க... என நலம் விசாரித்து சிவாவை கட்டிக்கொண்டாள்.
அங்கு ஆடவர்களோ அண்ணன் தம்பி பாசத்தை செவ்வனே செய்து கொண்டெருந்தனர்.
பின்னாள் வந்த நதியாவோ இவங்க எப்டி இங்க... என யோசித்துகொண்டிருக்கும் போது.. அவளை பார்த்த சிவா... நதி இது மீரா... உங்க மாமா பிரண்ட் ராஜேஸ் அண்ணாவோட சிஸ்டர்
.. என கண்களால் எதையோ கூற...
ஹாய் அக்கா என அவள் கை நீட்ட.. மீராவும் ஹாய் நதியா எப்டி இருக்க என கேட்க.. அனைவருக்கும் தூக்கி போட்டது ..
எப்டிடா நதியாவ உனக்கு தெரியுமா என ராம் கேட்க
அது சிவா வரும்போது எல்லார்தயும் தெளிவா சொல்லிட்டாங்க.... மத்தவங்கள நா பார்த்துருக்கேன்... ஸோ இதான் நதினு ஹெஸ் பன்னேன்... அவ்ளோதான்...
என யாரும் அறியாமல் நதியும் மீராவும் தம்ஸப் செய்தனர்.ராஜேஸ்.. உன்னோட அறிவுகூர்மைய கண்டு நா வியக்கேன் என கூற... அண்ணா உனக்கு பிரியாணி வேணும் சொன்னல்ல என மீரா கேட்க... அம்மா தாயே ஆள விடு நா உன்ன ஒன்னும் சொல்லமாட்டேன் என அமைதியானான்.
பின் ராம் கார்திக்கிற்கு போன் செய்து கொண்டிருக்கும் போதே அவன் அவனுடைய தம்பி தர்ஷன் தர்ஷினியுடன் வந்து சேர்தான்... அவர்கள் இரட்டையர்கள்.. தர்ஷன் இன்ஜினியரிங் மெக்கானிகல் இரண்டாம் ஆண்டும்... தர்ஷினி இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பும் அட நம்ம ஸ்ரீகூடதான் படிக்கறாங்க...
பின்பு பாசபிணைப்புகள் பாச கதை அறங்கேறி முடிந்தவுடன்... காலேஜ் விஷயங்கள் அவர்களின் சண்டைகள் அனைத்தும் முடிய... பெரியவர்களுடனும் வழக்கமான சேட்டைகளை செய்தபின் இளவர்கள் உறங்குவதற்காக தோப்பு வீட்டிற்கு சென்றனர்.வீட்டினுள் நுழையும்போதே... அவளுக்கு சக்தியிடமிருந்து அழைப்பு வர...
ஹான் சொல்லு சக்தி , ஹிம் இங்க தோப்பு வீட்லதான் இருக்கோம்... நீ வீட்டுக்கு போகாத... இது நல்ல சான்ஸ்... இன்னைக்கு நைட் இங்கயே ஸ்டே பன்னிட்டு நாளைக்கு மார்னிங் போறமாதற வீட்டுக்கு போய்டு...பிளீஸ்... இவ்ளோ நாள் உங்களெல்லாம் பார்காம எவ்ளோ மிஸ் பன்னேன் தெரியுமா... என ஒருபுறமாக சிவா பேசுவது காதில் விழுந்தபடியே ராம் உள்ளே சென்றுவிட்டான்.
இங்க பாரு சக்தி நீ வரலனா நா உன்கிட்ட பேசமாட்டேன்.- சிவா.
சரிமா தாயே... ஆனா அங்க எல்லாரும் இருகாங்கல்ல... - சக்தி.
இருக்கட்டும் சக்தி... யூ நோ வாட்... நீ எப்பயும் இப்டிதான்... மரியாதயா பவியையும் ரூம்ல தூங்கறமாதர செட்டப் பன்னிட்டு... எப்பயும் எஸ்கேப் ஆகறமாதர இரண்டு பேரும் வரிங்க... அன்ட் தட்ஸ் பைனல் என கூறிவிட்டு உள் நுழைந்தாள்.
சிறிது நேரத்திற்கு பின் சக்தியும் பவியும் வர வாங்க சின்னம்மா, வாங்க சின்னயா என தோட்டகாரர்.. பேசுவதை கேட்டு சிவா வெளியேற அவள் பின்னே ராமும் பாடிகார்ட் போல எழுந்து வந்தான்...
இப்ப நீங்க ஏன் எழுந்து வந்திங்க.. - சிவா.
சும்மா.. நீ பாட்டுக்கு நைட் டைம்ல யாரோ பேசர சத்தம் கேட்டு தனியா போற... - ராம்.
அது.. அது வந்து.... என்ன.. ஐ மீன் எனக்கு காவலா... ஹலோ சார்... இது எங்க ஏரியா... யாரும் அப்டிலாம் வரமாட்டாங்க... - சிவா.
(அதான் அன்னைக்கு ஒருத்தன் வந்தானே... ) என நினைத்துவிட்டு... சரி சரி வா கதவ திறக்கலாம்... என கதவினை ஓபன் செய்தவனோ அதிர்ச்சியாகதான் செய்தான்...
JE LEEST
நெஞ்சாங்கூட்டில்
RomantiekHi friends.... இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்...