விழா￰

156 17 1
                                    

"நிஷா...நிஷா... எழுந்திரு டீ காலங்காத்தா எப்பிடி 
தூங்குது பாரு அப்டியே
அவ அப்பன போல பொம்பள புள்ள இப்டியா தூங்குறது" -  பார்வதி 

"அதெப்டி பாரு அவ எழுந்துகலனு எனக்கும் சேத்து திட்ற ? 😫
இத தட்டி கேட்க யாருமே இல்லயா?" - முத்து குமார் 

"Don't worry pa நான் இருக்கேன்ல பேசாம பாருவ police ல மாட்டி விட்ருவோம்
கொஞ்சம் நாள் எங்களுக்கு விடுதல"😁- அகிலன் 
என தந்தையும் மகனும் high five போட்டு கொண்டனர்.

"சாப்பிட  வருவீங்கல்ல அப்ப வெச்சிக்கிறேன்  ஒங்க  ரெண்டு  பேரையும்"😠-  பாரு

"பா கவல படாதீங்க நான் சமைச்சி தறேன்"- அகீ

"சமைக்க தெரியுமாடா ஒனக்கு ?"🤔 -  குமார் 

"சப்ப மேட்டர் பா 2 minute maggie ￰இருக்குல்ல"  என அகீ கூறவும் மூவரும் சேர்ந்து சிரித்தனர்😆.

சிரிப்பு சத்தம் கேட்டு எழுந்த நிஷா கடிகாரத்தை பார்க்க நேரம் 7.30 என காட்டியது.

உடனே எழுந்து குளித்து கீழே வந்தவள் தன் தாய் ஊற்றிய tea இனை குடித்தாள்...

"என்ன பாரு மணி 7.30 தான் ஆவுது சீக்கிரமா எழுப்பிட்டியே"- நிஷா

"அப்டியே ஒன்னு போட்டன்னா பாரு function இருக்கு சீக்கிரம்
எழுப்புனு சொல்லிட்டு இப்போ ஏன்னு கேக்ற" -  பாரு

"ஆமால்ல மறந்தே போச்சி😁"-நிஷா

"எப்போ function ￰ஆரம்பிக்குது?"-  பாரு

" 10.30 கு மா " என கூறியவள் தன் அறையிற்கு ஓடினாள்...

அறை வாசலை அடைய அங்கே அகீ நின்று கொண்டிருந்தான்....🤨
                                                 
(தொடரும் )

மீண்டு(ம்) வருவாயா?Место, где живут истории. Откройте их для себя