நன்மதிப்பு

96 14 6
                                    

நிஷா தன்னை யாரோ உற்றுநோக்குவதை உணர்ந்து திரும்பி பார்த்தாள் அங்கே...😨

நாராயணன் sir அவளையே பார்த்துக்கொண்டு இருந்தார் அவரை முறைத்தவள் தன் நண்பிகளிடம் சென்றாள்.😠

"என்னடீ? அங்க போய் வேலைய பாரு"-  ரேஷ்மா

"இல்லடீ...." -  நிஷா

"என்ன நிஷா இழுக்கிற எதுன்னாலும் ஒழுங்கா சொல்லு" -  ரேஷ்மா

"இல்ல ரேஷு நாராயணன் sir ஒரு மாதிரி பாக்குறார்டீ அதுதான் அங்க போய் வேல செய்ய ஒரு மாதிரி இருக்கு🙁"-  நிஷா

"இந்த சொட்ட மண்டைக்கு வேற வேலையே இல்ல போல ஒன்னையே சுத்தி சுத்தி வாரான்😡"-  ரேஷ்மா

"நா வெளிய போய் ஈக்கட்டுமா?"-  நிஷா

"என்ன கேள்வி நிஷா இது..
நீ போ எல்லாத்தையும் நாங்க பாத்துகொல்றோம்"-  ரேஷ்மா

"ஓகே..என்ன சரின்னா பேசு" என கூறிவிட்டு வெளியே வந்து தூணின் மீது சாய்ந்து நின்றாள்.

ஆறடி உயரம்
கம்பீரமான தோற்றம் 
பெண்களை இலகுவில் மயக்கும் உடற்தோற்றம்
பொது நிறம்
சரியாக வெட்டப்பட்ட முடி
ஆண்களுக்கான தாடி மீசையுடன்
ஆண்அழகனாக திகழும்  ஒருவன்  நிஷாவை நோக்கி வந்தான்👨‍💼

"Hello miss..
Function எங்க நடக்குது?"- அவன்

"அங்கே" என நிஷா funtion அறையை நோக்கி கை காட்டினாள்.👉

"Thanks😊"- ￰என்றவன் ஒரு புன்னகை உடன் திரும்பி பார்க்காமல் சென்றான்.

தன் அழகை கண்டு வழிந்து பேசுபவர் மத்தியில் இவன் தனி ஆளாக விளங்கினான்.

யார் என்று தெரியவில்லை🤔 என்றாலும் அவனை பற்றி மனதில் ஒரு நல்ல எண்ணம் உண்டாகி இருந்தது.

அவனது இச்செயல் அவளுக்கு அவள் தந்தையை பார்ப்பது போலே இருந்தது.☺️

இவ்வாறு யோசித்து கொண்டு இருக்கும் போது யாரோ இருமும் சத்தம் கேட்க திரும்பி பார்த்தாள் அங்கே...🤨

(தொடரும்..)

மீண்டு(ம்) வருவாயா?Where stories live. Discover now