ஒரு தலை காதல்

178 10 1
                                    

அங்கு சென்று காபி ஷாப்பினுள் சென்றவன் அங்கு ஒருவரை கண்டு வாசலிலே நின்றான்...😡

அவனின் கண்கள் அனலை கக்கிக்கொண்டு இருந்தன...😡

அவசரமாக போனினை எடுத்து சிவாவிற்கு கால் செய்தவன்...

"டேய் ஒனக்கு என்ன சொன்னா நீ என்ன செய்ற அறிவுகெட்டவனே😠"-  ஆதி

"டேய் ஏன்டா இப்டி கத்துற வன் மினிட்"  என்றன் தனக்கு முன் இருப்பவரை நோக்கி 
"ரித்து ஒரு urgent கால் பேசிட்டு வரேன் வெயிட் பண்ணு"-  என்றான்

"இல்லப்பா எனக்கு டைம் ஆச்சு நா போறேன் நாம நாளைக்கி மீட் பண்லாம்  பாய்... பாய்..😊"-  ரித்திகா 

"ஓகே..பாய்"-  என்றவன் போனினை காதில் வைத்து 

"என்ன மச்சான் எங்க இருக்க"-  ஷிவா

" அப்டியே திரும்பி வாசல் கிட்ட பாரு"-  என ஆதி கூற திரும்பியவன் ஆதியை கண்டு போனினை கட் செய்து விட்டு ஆதியை நோக்கி சென்றான்😜

"என்னடா வாசல்லயே நின்னுட்ட உள்ள வாடா"-  ஷிவா

"வரமாட்டேன் போடா"-  என ஆதி கோபித்துக்கொள்ள 😠 அவன் கையை பிடித்து இழுத்து சென்று அமர வைத்தான் ஷிவா

"ஏன்டா இப்டி பண்ற"-  ஷிவா

"நீ ஏன் அவ கூட இங்க வந்த"-  ஆதி

"பார்ரா..நா வந்தேனா..போடா டேய் நீ வேற...நா தனிய தான் வந்தேன் அவ தான் வந்து சேந்துக்கிட்டு போவே இல்ல நீ வந்தா கோவப்படுவனு அவள போவைக்க எவளோ ட்ரை பண்ணேண்டா முடியல நா என்ன பண்ணட்டும் சொல்லு..?😟"-  ஷிவா

"ஓஹ்..அப்டியா என்ன இருந்தாலும் நீ அவகூட பேசி இருக்க கூடாது😤"-  ஆதி

"போதும் மச்சான் ஓவரா ட்ரை பண்ணாத செட் ஆவல🤪"-  ஷிவா

"நடிக்கக்கூட விடமாட்டேங்குறாய்டா நீ😁"-  ஆதி

"உன் நடிப்பு திறம அப்டி...சரி என்ன மேட்டர் ஏன் வர சொன்ன"-  ஷிவா

"இப்போ தானே வந்தோம் வெயிட் பண்ணு...வெயிட்டர் இங்க வாங்க"-  ஆதி

மீண்டு(ம்) வருவாயா?Donde viven las historias. Descúbrelo ahora