அவளின் பேச்சு

121 11 2
                                    

ஆதியை நோக்கி நடந்து வந்தாள் அம்மங்கை..😍

நடந்து வந்தவள் நேராக ஆதியின் முன் நின்றாள்.🤩

ஆதி அவளை நோக்க அவளோ மண்ணை நோக்கியவாறே இருந்தாள்☺️.

"ஏன் திரும்ப வந்தீங்க எதாலும் விட்டுட்டு போய்டீங்களா"- என ஏதும் தெரியாத பச்சப்பிள்ளை போல் கேட்டான் ஆதி😁.

"சீ..சீ..அதெல்லாம் ஒன்னுமில்ல தேங்க்ஸ் சொல்ல வந்தேன்..
தேங்க்ஸ்...😊"- நிஷா

"நமக்குள்ள எதுக்கு தேங்க்ஸ் எல்லாம் அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீங்க உங்க ஹெல்த்த கவனிச்சி கொள்ளுங்க"-  என்றவனை பார்த்து வெட்க புன்னகை வீசினாள் நிஷா☺️

"அங்க அப்டி நடந்ததுனால ஒழுங்கா பேச முடியல்ல வேறொரு நேரம் கண்டிப்பா பேசுவோம்😉"-நிஷா

"நீங்க இப்டி சொன்னதே போதும்...கண்டிப்பா பேசலாம்...😄"-  ஆதி

"அப்போ நா வரேன்"-  என நிஷா கூற பிரிய மனமில்லாமல்

"ஓகே..பாத்து போங்க " என்றான் ஆதி😉.

ஒரு புன்னகையுடன் சென்றவள் சிறிது தூரம் சென்று மீண்டும் ஆதியை நோக்கி வந்தாள்😜

"foreign போறனு சொன்னீங்க பாத்து போங்க..."-  என்றவள் அவனின் பதிலை எதிர் பார்க்காமல் வீட்டுக்கு ஓடினாள்😉.

"அய்யோ... என் மேல எவளோ அக்கற இவளுக்கு" என நினைத்து தனியே சிரித்துக்கொண்டவன் carஇனை ஸ்டார்ட் செய்து வீட்டிற்க்கு சென்றான்😄

அவளுடன் பேசியதை நினைத்து வழி முழுவதும் சந்தோஷத்துடன் சென்றவன் அவளால் தான் தன் சந்தோஷமே போக போகிறது என்பதை அப்போது அறிய வில்லை😨

வீடு வரை சிரித்துக்கொண்டே சென்றவன் வீட்டினுள் செல்லும் போதும் பாடியவாறே சென்றான்😜.

இதனை பார்த்துக்கொண்டிருந்த ரேஷ்மாவும் திலீபனும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக்கொண்டனர்🤨.

அவர்கள் இருப்பதை கண்ட ஆதி நாக்கை கடித்துக்கொண்டு அவர்களை பார்த்து சிரித்து வைத்தவன் தன் அறைக்கு தப்பிச்செல்லப்பார்த்தான்😁

"அப்பா...உங்களுக்கு ஒரு விசியம் தெரியுமா..?"- என ரேஷ்மா கூற தன் காலைவாரப்போகிறாள் என்பதை உணர்ந்த ஆதி அங்கேயே பிரேக் போட்டு நின்றான்😳

"என்னம்மா அது" -  திலீபன்

"அதுவந்துப்பா..." என இலுத்தவள் ஆதி பின்னால் வேண்டாம் என கையசைப்பதை பொருட்படுத்தாமல்😄

"இப்போ சிலவங்களுக்கு நம்ம வீட்டு streetஅ விட new south street பக்கத்துல இருக்குது  பாருங்களேப்பா"-  ரேஷ்மா

"அப்டியா அது யாரும்மா"-  திலீபன்

ஐயோ போட்டு குடுக்கபோறாளே என யோசித்தவன் 🤔

"அப்பா உங்களுக்கு என்னோட பிரன்ட் கோகுல் தெரியுமாப்பா?"-  ஆதி

"ஆமா நம்ம கோகுல்...அவனுக்கு என்னாச்சி?"-  திலீபன்

"அவனுக்கா...அது வந்து.."-  என இழுத்தவன் ரேஷ்மாவின் கெஞ்சலை🤪 பார்த்து பாவப்பட்டு " அது வந்துப்பா அவன் என்னோட பேசினான்னு சொல்ல வந்தேன் " -என உளறிக்கொட்டினான்😄.

"சரி தங்கச்சி நா roomகு போட்டுங்கலா?"-  ஆதி

"ஆருயிர் அண்ணாவே நீங்க போங்க போய் நல்லா ரெஸ்ட் எடுங்க டீ வேணும்னா சொல்லுங்க நானே போட்டு எடுத்துட்டு வந்து தரேன்🙏."-ரேஷ்மா

"அதெல்லாம் வேணாம் முட்டைக்கண்ணி" என்றவன்  அறையிற்கு ஓடினான்😅

"அடேய் அண்ணாவே இரு வந்து உன்ன கொல்றேன் பாரு"  என்று அவனை துரத்தி சென்ற ரேஷ்மாவையும் நீண்ட நாளைக்கு பின் சந்தோஷமாக இருக்கும் தன் புதல்வனையும் கண்டவர்😊 

"விளையாட்டு பசங்க" என மனதால் நினைத்துக்கொண்டு இருவருக்கும்  தேநீர் ஊற்ற சமயலறைக்கு சென்றார்😊

பாவம் அவருக்கு எப்படி தெரியும் அவனின் இம்மகிழ்ச்சி இன்னும் கொஞ்சம் நாளிற்கு தான் என்று....😟

மீண்டு(ம்) வருவாயா?Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin