மனமாற்றம்

92 13 5
                                    

திடீரென நிலை தடுமாறிய சிறுமி மேடையின் கீழே இருந்த கண்ணாடி அலங்காரத்தில் மேல் விழப்போனது...😨😰

எல்லாரது கண்களும் விரிய யாரும் எதிர்ப்பார்க்கா வண்ணம் ஓடி வந்த நிஷா அந்த சிறுமியை பற்றி கீழே விழாமல் தடுத்தாள்.😲

பின் அச்சிறுமியை மேடை மேல் ஏற்றி விட்டவள் ஆண்கள் பகுதியை சற்றும் பார்க்காமல் கீழே பார்த்தவளாய் தன் இடத்திற்கு சென்றாள்.😌

ஏற்கனவே சிறுமியை காப்பாற்றியதற்கு நிஷாவை சிறப்பாக நினைத்த ஆதி அவளின் இத்தலைநிமிரா நடை அவள் மேலுள்ள மரியாதையை மேலும் அதிகரித்தது🤩.

அவளின் இக்குணம் தன் தாயை நினைவு படுத்துவதாய் இருந்தது😍.

ஏனோ அவளிடம் பேச வேண்டும் போல் இருந்தது😍.

தனக்கு ஏன் இவ்வாறு தோன்றுகிறது என அவனுக்கே தெரியவில்லை.

இதுவரை எந்த பெண்ணிடமும் இவ்வாறான எண்ணம் தோன்ற வில்லையே என எண்ணியவன் தனது இம்மாற்றத்திற்கான காரணத்தை தேடினான்🤔.

விழா முடியும் வரை அவனால் பொறுக்க முடியவில்லை.

அவளிடம் பேசவே வேண்டும் போல் இருந்தது.

அவனின் இந்த ஆர்வமே ஒருநாள் அவனை மீள முடியா துயரத்திற்கு கொண்டு செல்லும் என்பதை அப்போது அவன் அறிய வில்லை😥.

ஒவ்வொரு நிகழ்வாய் நடைபெற்றுக்கொண்டு இருக்க இன்று ஏனோ நேரம் மிக மெதுவாய் நகர்வதாக ஆதி உணர்ந்தான்😤.

நிஷாவை பற்றி மனது  நினைக்க திடீர் என ஒரு குரலால் அவனது சிந்தனை கலைந்தது.

"எமது நிகழ்விற்கு கலந்து சிறப்பித்த aadhira group of company யோட chairman mr.aadhithya வை ஒரு சில வார்த்தைகள் பேச மேடைக்கு அழைக்கிறேன்"-  அறிவிப்பாளர் 

திடீர் என கேட்ட குரலால் சற்று தடுமாறிய ஆதி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மேடைக்கு சென்றான்.

"Good evening everyone உங்களோட இந்த விழா ரொம்ப நல்லா இருந்தது.ஒவ்வொரு நிகழ்ச்சியும் நேர்த்தியா இருந்தது. எல்லாருக்கும்  என்னோட வாழ்த்துக்கள்."-  என தன் வாய்க்கு வந்ததை கூறிவிட்டு இறங்கி சென்றான்🤪.

"என்னாடி இவன் இப்டி ஒளறிட்டு போறான்"-  ரேஷ்மா

"நல்லா தானேடீ பேசினார்"-  நிஷா

"என்ன மேடம் காத்து அந்த பக்கம் அடிக்குது 😉"-  ரேஷ்மா

"சீ..அப்டி எல்லாம் ஒன்னும் இல்லடீ"-  என வாய் கூறினாலும் ஏனோ தான் நிலை தடுமாறுவதை அவள் உணர்ந்தாள்😍.

நேரம் செல்ல பரிசளிப்பிற்கான நேரமும் வந்தது.

"பரிசுகளை வழங்க mr.aadhithya வை மேடைக்கு அழைக்கிறோம்"-  அறிவிப்பாளர்

என அறிவிக்கப்பட ஆண் சிங்கமாய் மேடைக்கு ஏறினான் ஆதி🤩

அங்கே ஒவ்வொருவருக்காய் பரிசுகள் வழங்கப்பட ஆதியின் மனம் குளிரும் வகையாக ஒரு பெயர் உச்சரிக்கப்பட்டது...😍

மீண்டு(ம்) வருவாயா?Where stories live. Discover now