சந்திப்பு

79 13 4
                                    

"ஆதி சார்ர்ர்ர்..."
என பொதுஇடம் என்பதை மனதில் கொள்ளாமல் கத்தினார் நாராயணன் சார்.😤

அனைவரும் ஆதியின் புறம் திரும்ப அவனுக்கு ஏதோபோல் இருந்தது.

"ஆதி சார் நீங்க..நீங்க இங்க எனக்கு நம்பவே.." என உளறியவனை அனல் தெறிக்க பார்த்தவன்😠

"சார் என்ன சொல்றீங்க ஒண்ணுமே புரியல"- என்றான்

"சார் நீங்க எங்க விழாவுக்கு வந்து இருக்கீங்கனு நம்பவே முடியல ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்😄"-நாராயணன்

"அப்போ நம்பாதடா லூசுப்பயலே" என மனதால் திட்டியவன்
"Thanks☺️" என்ற ஒற்றை வார்த்தையுடன் செல்ல எத்தனித்தவனை நாராயணன் சார் தடுத்தார்.

"சார் உங்கள பத்தி நெறய கேள்வி பட்டு இருக்கேன். First time பாக்கிறேன் ரொம்ப happyயா இருக்கு சார்...."-என நாராயணன் சார் ஏதோ சொல்லிக்கொண்டு போக ஆதியின் பார்வை முழுதும் நிஷாவின் மேலே இருந்தது😍.

திடீர் என நிஷா இவன் புறம் திரும்ப தன் பார்வையை திசை மாற்றியவன் நாராயணன் சார் பேசுவதை கவனிப்பவன் போல் இருந்தான்😜.

நாராயணன் சார் இருப்பதை கண்ட நிஷா எரிச்சலுடன் வெளியில் சென்றாள்.இதனை கவனித்த ஆதி மேலும் பொறுக்க முடியாமல்...

"சரி சார் எனக்கு timeஆச்சி நா போனும் இன்னொரு முற meet பண்ணோம்னா நெறய பேசலாம்" - என கூறியவன் நாராயணன் சாரின் பதிலைகூட எதிர் பார்க்காமல் வெளியில் வந்தான்🤪
வந்தவன் சுற்றும் முற்றும் தேடினான்.

"ஆதி சார் யார தேடுறீங்க..🤔?"- ரேஷ்மா

"தங்கச்சிம்மா ஒன்ன தான்மா தேடினேன்"- ஆதி

"அப்டிங்களா நம்பிட்டேன்.😊"- என கூறியவளை பார்த்து இளித்து வைத்தான் நம் நாயகன்😁

" சரி தங்கச்சி தங்கமே..என்ன வீட்டுக்கு போகலயா? நா வேனா கொண்டு போய் விடவா?"- ஆதி

"என்னடா இது திடீர் பாசம் .. நம்ப முடியலையே..🤔"- என யோசிப்பது போல் பாசாங்கு செய்தவள் ஆதியிடம் கொட்டு ஒன்றை இலவசமாக பெற்றாள்

"அம்மா😫...வலிக்கிது எரும எரும பாவம்னு நிஷாவுக்கு intro கொடுப்போம்னு பாத்தேன் அடிச்சிட்டேல்ல இனிமே no chance"- ரேஷ்மா

"தங்கம்ல pleaseடா."- என கெஞ்சியவனை வினோதமாக பார்த்த ரேஷ்மா அங்கும் இங்கும் ஏதோ தேடினாள்🤔

"என்னம்மா தேட்ற?" -ஆதி

"இல்லண்ணா இங்க ஆதித்யானு ஒருத்தங்க இருந்தாங்க girlsனா 10அடி தள்ளி ஓடிருவார் அவர் தான் எங்கனு தேடறேன்🤨"- ரேஷ்மா

"ஓ..." என யோசித்தவன் தன்னை தான் சொல்கிறாள் என்பதை உணர்ந்து அவளை முறைத்தான்😠.

"சரி..சரி..கேவலமா பாக்காத என்னோட வா"-என கூறியவள் ஆதியை நிஷாவிடம் இழுத்து சென்றாள்😁.

அங்கே நிஷாவும் அகீயும் ஏதோ சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர்😄

"நிஷா இது என்னோட அண்ணன் ஆதி ஆதியாண்ணா இவங்க நிஷா என்னோட best friend" என கூறியவள் அகீயிடம் திரும்பினாள்.

"அகீ கொஞ்சம் வந்து எனக்கு help ￰பண்ணேன்"- என அகீயினை அழைத்துக்கொண்டு ஆதியை பார்த்து கண்ணடித்துவிட்டு சென்றாள் ரேஷ்மா😉.

அவர்கள் சென்றுவிட மைதானத்தில் ஆதியும் நிஷாவும் மட்டும் இருந்தனர்😍.

ஆதி நிஷாவை பார்க்க நிஷா நிலத்தை பார்த்தவாறு இருந்தாள்☺️.

இவை அனைத்தையும் இருகண்கள் குரோதத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தன😡.
.
.

"நிஷா..நீங்க நிஷாதானே?😜"- ஆதி

"mm..😊"-நிஷா

"என்னடா இவ பேசவே மாட்டேங்குறா"-என நினைத்தவன் நிஷாவை மேலும் கீழும் நோக்கினான்😍 ஊதா,நீல நிற கட்டம் போட்ட சாரியில் தேவதைபோன்று இருந்தாள் நிஷா.😍

ஒரு இடத்தில் சிவப்பு நிறம் படர்ந்திருக்க அதை அவதானித்த ஆதி அது இரத்தம் என்பதை அறிந்தவனாய்

" oh..shit..நிஷா அங்க பாருங்க உங்க சாரில blood இருக்கு"- என்றான் நிஷா இரத்தத்தை கண்டால் மயக்கம் போட்டு விழுந்து விடுவாள் என்பதை அறியாமல்....😟😰

(தொடரும்..)

மீண்டு(ம்) வருவாயா?Donde viven las historias. Descúbrelo ahora