ரேஷ்மா விரட்ட ஆதி வீட்டினுள் சுற்றி சுற்றி ஓடிக்கொண்டு இருந்தான்😄
ஒரு கட்டத்திற்கு மேல் ஓட முடியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு சிரித்துக்கொண்டு நின்றனர்😆.
"டேய் அண்ணா என்ன பாத்தா ஒனக்கு முட்டைக்கண்ணி மாதிரி இருக்கா😠?"- ரேஷ்மா
"ஆமா..அதுல என்ன சந்தேகம் ?"- என சிரித்தவாறே கூறினான் ஆதி😁.
" அடிங்கு..."என தலையில் குட்டியவள்😜
"சரிண்ணா சொல்லு ட்ரோப் பண்ணியே அங்க என்ன நடந்துச்சி"- என ரேஷ்மா கேற்க ஆதி வேட்கப்பட்டான்😊.
"என்னடா வெட்கப்படறீயா? பாக்க முடியலடா ப்ளீஸ் வேணாமே😨"- ரேஷ்மா
"போ போ ஒனக்கு பொறாம..😜"-
" ஆமாப்பா...ஒன் மூஞ்ச பாத்து எனக்கு பொறாம தான்🤦♀️"- ரேஷ்மா
"தெரியுமே அழகா இருந்தா இது தான் பிரச்சின🤭"- ஆதி
"அட சீ...காமடி பண்ணாம சொல்லுடா என்ன நடந்துச்சி"- ரேஷ்மா
"அதுவா நா கொண்டு போய் விட்டெனா பேசாம வாசல் வரைக்கும் போய்ட்டா..🙁"- ஆதி
"ஐயோ பாவம் தேவையடா இதெல்லாம்"- ரேஷ்மா
"அட அதிகபிரசங்கி சொல்றத முழுசா கேளு😤"- ஆதி
"ஓகே..ஓகே..சொல்லு"-என சிறுபிள்ளை போல் விரலை வாயில் வைத்தாள் ரேஷ்மா🙊
"பேசாம வாசல் வரைக்கும் போய்ட்டா நா வேற எதுவுமே பேசல்லயேனு காவலைல இருந்தெனா பேசாம திரும்ப வரலாம்னு கார் ஸ்டார்ட் பண்ணேன் திடீர்னு அவ என்கிட்ட வந்து தேங்க்ஸ்னு சொல்டு foreign போறீங்கனு சொன்னீங்களே பாத்து போங்கனு சொல்டா😍"- ஆதி
"பொய் சொல்லாத... அவ யார்கிட்டயும் அப்டி பேச மாட்டாளே🤔"-ரேஷ்மா
"நா ஏன் பொய் சொல்னும் வேணும்னா அவகிட்டயே கேளு🤷♀️"- ஆதி
"டேய் அண்ணா என்னால நம்பவே முடியலடா பொண்ணுங்கனாவே ஓடுவ இப்போ நீயே இப்டி மாறிட்டியே... என்னமா இப்டி பண்றீங்களே மா"- என ரேஷ்மா பாவமாக கேட்க விழுந்து விழுந்து சிரித்தான் ஆதி😆.
YOU ARE READING
மீண்டு(ம்) வருவாயா?
Romanceநான் எழுதும் முதல் கதை...😜 . எதிர் பார்க்காமல் எழுந்த காதல்....😍 நட்பே துரோகமாக மாற திடீர் என வாழ்வில் ஏற்பட்ட புயல்.....😧 திசை மாறிப்போன காதல்....😢 கால சக்கரம் தன் கடமையையை சரியாக செய்ய... மீண்டு(ம்) வருவானா நம் நாயகன்...?🕛 காத்திருந்து பார்ப்...