திடீர் என ஏதோ நினைவு வந்தவனாக "ஐயோ..." என கத்திக்கொண்டு எழுந்தான்😱.
"மீட்டிங்..... மறந்தே போச்சே எல்லாம் இந்த நிஷா தான் அவள கண்டாலே எல்லாம் மறந்து போகுது😍...இல்லல்ல அவ ஏதும் பண்ணல நான் தான் மறந்துட்டேன் அவ பாவம் இப்ப என்ன பண்ணிட்டு இருப்பாளோ?" என தன்னவளை விட்டுக்கொடுக்காமல் மனதுடன் சண்டையிட்டவன் 🤔
"ஐயோ நாம என்ன யோசிச்சாலும் திரும்ப அவ பக்கமே யோசன போகுதே" என தலையில் அடித்துக்கொண்டவன் போனை எடுத்துக்கொண்டு பல்கனியிற்கு சென்று யாருக்கோ கால் செய்தான்🙂
"ஹலோ..."- ஆதி
"ஹலோ...யார் சார் நீங்க..?" - எதிர்முனையில் உள்ளவர்
"டேய் ஷிவா சாரிடா"- ஆதி
"போடா எவ்ளோ நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் தெரியுமா லாஸ்ட் மினிட்ல கூட நீ வருவன்னு அவங்க வெயிட் பண்ணாங்க என்னடா பண்ணிட்டு இருந்த😡"- ஷிவா
"சாரிடா மச்சான் சின்ன ப்ராப்ளம் அத முடிச்சிட்டு வர டைம் ஆச்சிடா அவங்க போய்ட்டாங்களா"- ஆதி
"ஆமா நீ வரும்வர வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க பாரு எப்பவோ போய்ட்டாங்க😠"- ஷிவா
"ஓஹ்...ஷிட்"-ஆதி
"சரி சரி கவல படாத நா சமாளிச்சி அனுப்பிட்டேன் அவங்க ப்ராஜெக்ட்கு ஓகே சொல்லிட்டாங்க😉"- ஷிவா
"மச்சான் உண்மையாவா? என் செல்லம்டா நீ😍"- ஆதி
"போதும்பா நா ஒன்னும் ஒன் லவர் இல்ல😜"- ஷிவா
"டேய் ஒங்கிட்ட ஒன்னு சொல்லனும்டா☺️"- ஆதி
"என்ன மச்சான் சொல்லு"- ஷிவா
"போன்ல முடியாது...இப்போ எங்க இருக்க?"- ஆதி
"நம்ம ஆபீஸ்ல தான்"- ஷிவா
"அப்போ அங்க இருக்க AR coffee shopகு வா"- ஆதி
"டேய் என்ன மேட்டர்டா"- ஷிவா
"வந்து சொல்றேன் மூடிட்டு சொன்னத செய்"- ஆதி
"இதுக்கு மேல நமக்கு மரியாத இல்ல"😁 என்று நினைத்த ஷிவா
"ஓகேடா சீக்கிரம் வந்திடு" என கூறி போனை வைத்தான்.
BINABASA MO ANG
மீண்டு(ம்) வருவாயா?
Romanceநான் எழுதும் முதல் கதை...😜 . எதிர் பார்க்காமல் எழுந்த காதல்....😍 நட்பே துரோகமாக மாற திடீர் என வாழ்வில் ஏற்பட்ட புயல்.....😧 திசை மாறிப்போன காதல்....😢 கால சக்கரம் தன் கடமையையை சரியாக செய்ய... மீண்டு(ம்) வருவானா நம் நாயகன்...?🕛 காத்திருந்து பார்ப்...