அவ்வுருவம்

160 17 4
                                    

அவளது கண்கள் ஒரு இடத்தை அசையாமல் நோக்கியது...😲

கண்கள் அகல அவ்வுருவதை இமைக்காமல் நோக்கினாள்...😳

திடீர் என அவ்வுருவம் மங்களானது... அதன் பின்தான் அவளது கண்களில் கண்ணீர் சுரந்து இருப்பதை அவள் உணர்ந்தாள்...😢

கண்களை துடைத்து விட்டு மீண்டும் அவ்வுருவத்தை நோக்கினாள்...

சற்று முன்  தான் கண்ட அவ்வுருவம் தற்போது இல்லாமல் இருந்தது... 😧

மனம் பதற்றத்தை உணர ஓடி சென்று கீழே தேடி பார்த்தாள்... ஆனால் அவளுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டும் தான்...

துக்கம் தொண்டையை அடைக்க தன் flat இற்கு ஓடி சென்று கதவை அடைத்து கட்டிலில் வீழ்ந்தாள்...

கவலை மிகுதியில் கதறி அழுதாள்...
இடை இடையே சில சொற்களும் உதிர்ந்தன....😭

"ஏன்டா ஏன் இப்படி என்ன அழ வெக்கிறாய்...

நீ தானே என்ன விட்டுட்டு போன திரும்ப திரும்ப வந்து ஏன்டா என்ன கொல்றாய்...

அப்பவே சொன்னேன் என்ன விட்டுட்டு போ போனு ஏன்டா போகல...

இப்ப நீயும் இல்ல ஒன்னோட நெனைவ அழிக்கலாம்னு பார்த்தா அதுக்கும் விடமாட்டேங்குறாய் நான் என்ன தான் செய்ய..??"

என தன் மன குமுறலை வெளியிட்ட வாறே உறங்கி போனாள்...

இத்தனைக்கும் அவள் கண்ட உருவம் இறந்து போன தன் ஆருயிர் கணவனே...!!!😱

(தொடரும்)

மீண்டு(ம்) வருவாயா?Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin