செல்ல சண்டை

126 15 2
                                    

அறை வாசலை அடைய அங்கே அகீ நின்று கொண்டிருந்தான்...🤔

நிஷா அவனை  சந்தேகமாக பார்த்தாள்..🤨

"என்ன function ￰என்கிட்ட சொல்லவே இல்ல"-  அகீ

"ஆமா இவர் srilanka president ￰இவர் கிட்ட சொல்லாம எதுவும் செய்ய கூடா போடா டேய் போடா..😜

அங்கேயும் வந்து என் students ￰எல்லாரையும் sight அடிச்சி என்னோட மானத்த வாங்கவா?"- நிஷா

"என்னக்கா நீ இப்டி சொல்ற ஒன்னோட school teachers ￰தவிர வேற யாரசரி sight அடிச்சி இப்பேனா😁?"-  அகீ

"அடிங்கு... அவங்க எல்லாரும் teachers டா"-  நிஷா

"பொண்ணுங்கல்ல என்னமா teachers,students பொண்ணுங்கன்னவே sight ￰அடிக்கத்தானே🤷‍♀️"
என சந்தானம் போன்று பேசியவன்

நிஷா விடம் கொட்டு ஒன்றை பரிசாக பெற்றான்...😄

"டேய் சண்டை பிடிக்காம போய் படிக்கிற வேலைய பாரு"-  பாரு

"அட போம்மா எப்ப பாத்தாலும் படி படின்னு...

சரிக்கா night ￰சந்தேகம் னு ஒரு பொண்ணு call ￰பண்ணி இருந்திச்சே அதோட name என்ன?"-  அகீ

"ஒனக்கு எதுக்கு￰ அதெல்லாம்..?"-  நிஷா

"இல்ல...ஒன்னோட phone ல இருந்து number எடுத்துட்டேன்..

நீ student - 15 னு save பண்ணி இருக்கியா அதான் name ￰தெரில்ல🙈"

என￰ கூறியவன் அறையிற்கு ஓடி சென்று கதவை தாளிட்டான்...😁

"எரும...ஒருநாள் என்கிட்ட நல்லா வாங்க போற"-  என கத்தியவள்...

தன் தம்பியை நினைத்து சிரித்துக்கொண்டே தன் அறையிற்கு சென்றாள்...😅
                                               
(தொடரும்...)

மீண்டு(ம்) வருவாயா?Onde histórias criam vida. Descubra agora