இளம் தென்றல்

90 12 2
                                    

திடீர் என கேட்ட குரலால் இருவரும் நிஜஉலகிற்கு வந்தனர்.🙂

"நிஷா...இப்ப எப்டி இருக்கு "-  ரேஷ்மா

"இப்ப ஓகேடீ"- என கூறியவள் ஆதியை ஓரக்கண்ணால்  பார்க்க தவறவில்லை😉.

"சரி ஓகே வாங்க போலாம் "-ரேஷ்மா

" இல்ல நீங்க போங்க நானும் அகீயும் ஆட்டோ புடிச்சி போறோம். ஏற்கனவே ஹாஸ்பிடல் வரைக்கும் கூட்டிட்டு வந்து பெரிய help பண்ணிஇருக்காங்க."- ஆதியை கள்ளக்கண்ணால் பார்த்தவாறே நிஷா கூறினாள்😍

"அமாண்ணா உங்களுக்கு எதுக்கு கஷ்டம் நாங்க பாத்துக்குரோம்😊"-  அகீ

"இதுல என்ன இருக்கு அகீ நானும் இப்ப freeயா தான் இருக்கேன் நானே உங்கள ட்ரோப்  ￰பண்றேன்😉"-ஆதி

"இல்லண்ணா..அது"-அகீ

"Oh..come on..இதுல என்ன இருக்கு ரேஷ்மா உன் friend கிட்ட சொல்லு"-  ஆதி

"அட அண்ணாவே நீ freeயா இருந்தவே யாரையும் drop ￰பண்ண மாட்ட இப்ப meeting ஒன்னு இருக்குனு வேற சொன்ன இப்ப மட்டும் எப்டிடா ஒனக்கு நேரம் இருக்கு😜?"-  என மனதால் திட்டியவள் ஆதியை முறைத்துக்கொண்டே நிஷாவிடம் திரும்பி😬

"ஆமா நிஷா ஏற்கனவே கால்ல வேற அடிபட்டு இருக்கு நாங்களே drop பன்றோம் வா."-  என்றாள்

இதற்கு மேலும் செல்லாமல் இருப்பது மரியாதை இல்லை என்பதை உணர்ந்த நிஷா அகீயிடம் ஏறுமாறு கண்ணால் கூறிவிட்டு carஇல் ஏறினாள்😌.

வழியில் செல்லும் பொது நிஷாவும் ரேஷ்மாவும் சுவாரஸ்யமாக கதைத்துக்கொண்டு வந்தனர்😄.

அதே நேரத்தில் ஆதியோ கண்ணாடியூடாக நிஷாவை ரசித்தவாறே carஇணை ஓட்டினான்😍

"ஆதிண்ணா..சதிஷ் எங்க போனான் வேல இருக்கு அண்ணாகூட போனு மட்டும் தான் சொன்னான் எங்க போறான் எதுவுமே சொல்லல்லயே"-  அகீ

தன்னவளை இரசிக்கும்  பொது குறுக்கே கேள்வி கேற்கிறான் என கோபம் வந்தாலும் ஏதும் செய்ய இயலாதவனாய் அகீயின் கேள்வியிற்கு பதில் அளித்தான்😬.

"அடுத்த வாரம் நானும் அவனும் foreign போறோம்ல. அது விசயமா வெளிய போய் இருக்கான்"-  ஆதி

"ஓஹ்..அதுக்கு போய் இருக்கானா..ஓகே..எவளோ நாள் project ?"-அகீ

"என்ன ஒரு two months ஆகும்"-  ஆதி

"அப்போ two months இங்க இருக்க  மாடீங்ளா? "-  அகீ

"ஆமா அகீ இருக்க மாட்டோம்"- என கண்ணாடியூடாக நிஷாவை பார்த்து கொண்டே கறினான்.

நன்றாக சிரித்து பேசிக்கொண்டு  இருந்த நிஷா ஆதியின் பேச்சால் திடீர் என சோகமானாள்😔.

இதனை எதிர் பார்த்த ஆதியின் மனதில் 1000 பட்டம்பூச்சி சிறகடித்து பறந்தது😜.

"என்ன நிஷா திடீர்னு silent ஆயிட்ட?"-ரேஷ்மா

"ஒன்னும்இல்ல சும்மா தான்"-நிஷா

என பேசிக்கொண்டு  இருக்கும் போதே car ￰நின்றது.

"ரேஷ்மா நீ போ நா இவங்கள விட்டுட்டு வரேன்."-ஆதி

"ஓகே.."-என்றவள் இறங்கிக்கொள்ள car சென்றது

"அடப்பாவி...அவங்கள  விட்டுட்டு வர்ற வழில என்ன விட்டு இருக்கலாமே..🤦‍♀️இப்போ திரும்ப இங்க தானே வரணும்.நல்லா பண்றடா நல்லா பண்ற நீ வீட்டுக்கு வா இருக்கு "என்றவள் தன் பெரியம்மா வீட்டிற்குள் சென்றாள்😄.

செல்லும் வழி முழுதும் யாரும் யாருடனும் பேச வில்லை.

car நிஷாவின் வீடுள்ள காலணியிற்குள் வந்தது.

அகீயிடம் வழி கேட்டவன் நிஷாவின் வீட்டின் முன் சென்று நிறுத்தினான்😍.

"தேங்க்ஸ்ண்ணா...வாக்கா போலாம்"-அகீ

"ஓகேடா.."- என்றவள் மெதுவாக இறங்கி அகீயுடன் சென்றாள்.

இருவரும் நடந்து செல்ல அவர்களையே ஏக்கமாக பார்த்தான் ஆதி😕.

அகீ வீட்டினுள் செல்ல நிஷா வாசலிலே  சிலையாகி நின்றாள்😉.

Carஇணை ஸ்டார்ட் செய்து செல்ல தயாரான ஆதி நிஷா வாசலில் நின்றதால் தானும் செல்ல முடியாமல் அங்கேயே நின்றான்😊.

தென்றல் காற்று வீச...மரங்கள் அங்கும் இங்கும் அசைய...பூக்களின் மணம் காற்றில் வீசிக்கொண்டு இருக்க...காற்றில் பறக்கும் அழகிய கூந்தலுடன்... தன் அழகிய முகத்தை மெதுவாக ஆதியின் பக்கம் திரும்பினாள் நிஷா..😍😍

விண்மீன் கூட்டம் முழுவதையும் முகத்தில் பொருத்திக்கொண்டவளாய்🤩 பிரகாசித்த முகத்துடன் திரும்பிய நிஷாவை வைய்த்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த ஆதியை நோக்கி நடந்து வந்தாள் அம்மங்கை...😍

(தொடரும்..)

மீண்டு(ம்) வருவாயா?Where stories live. Discover now