காதல் பார்வை

67 15 1
                                    

" oh..shit..நிஷா அங்க பாருங்க உங்க சாரில blood இருக்கு"- என்றான் நிஷா இரத்தத்தை கண்டால் போட்டு விழுந்து விடுவாள் என்பதை அறியாமல்....😟😰

இப்போது தன் கால் வலிப்பதw உணர்ந்த நிஷா தன் காலை பார்த்தாள் அங்கே இரத்தம் படர்ந்து இருப்பதை கண்ட நிஷா மறுகணமே மயக்கம் போட்டு விழ எத்தனித்தாள்😵

அதனை  கண்ட ஆதி அவளை விழாமல் பிடித்து தூக்கினான்😍.

இதுவரை எந்த பெண்ணையும் தொட்டில்லாத ஆதியிற்கு நிஷாவை தூக்கியது ￰ஏதோ குற்றஉணர்வை உண்டு பண்ணியது😒.

அப்படியே தூக்கி சென்று தன் carஇல் உட்காரவைத்தவன் ரேஷ்மாவின் தொலைபேசியிற்கு அழைத்தான் 

"அகீ இதோ இத எடுடா"-ரேஷ்மா

"ரேஷ்மாக்கா ரொம்ப தான் வேல சொல்றீங்க"-  அகீ

"செல்லம்ல அக்காகாக செய்டா😜"-  ரேஷ்மா

"இத சொல்லி சொல்லியே எல்லா வேலையும் வாங்குங்க"-  என பொரிந்து தள்ளியவன் ரேஷ்மா கூறிய வேலையை செய்து கொண்டு இருந்தான😁.

" எங்கு போனாலும் தூரம் சென்றாலும் நம் நட்பு பிரியாதேஏஏஏ...."😍 என ரேஷ்மாவின் தொலைபேசி சிணுங்கியது.

எடுத்து பார்த்தவள் திரையில் ஆதியின் பெயர் வருவதை கண்டு "இவனுக்கு பேச சொல்லி அகீய எப்டியோ இழுத்துட்டு வந்தா அவளோட  பேசாம எனக்கு call பண்றான் இவன...." 🤦‍♀️என எண்ணியவன் ஆதியின் அழைப்பை ஏற்று

"என்ன ஆதிண்ணா ஒனக்கு அவளோட தானே பேச சொன்னேன் எதுக்கு எனக்கு call பண்ற?" -என்றாள்

"ரேஷும்மா நிஷா மயங்கி விழுந்துட்டா carல இருக்கோம் ஒடனே  வா"- என்றவன் பதிலை எதிர்ப்பார்க்காமல் அழைப்பை துண்டித்தான்😨.

"அடப்பாவி அண்ணாவே ஒன்னயெல்லாம் அவளோட பேச சொல்லி விட்டுட்டு வந்தேன் பாத்தியா? எனக்கு இதும் வேணும் இன்னமும் வேணும்" -  என தன் அன்பு அண்ணாவை மனதால் திட்டிக்கொட்டியவள் அகீயை அழைத்து கொண்டு ஆதியின் car நிற்கும் இடத்திற்கு வந்தாள்.

அகீ ஓடி சென்று தன் அக்காவை பார்த்தான்😦.

இரத்தத்தை கண்டால் அவள் மயங்கி விடுவாள் என்பது அகீ மற்றும் ரேஷ்மாவிற்கு தெரிந்த விடயம் என்றாலும் ஆதி மிகவும் பயந்துபோய் இருந்தான்😥.

இதனை கண்ட ரேஷ்மா நேராக ஆதியிடம் சென்றாள்

"அண்ணா.."- ரேஷ்மா

" நா ஏதும் பண்ணல ரேஷும்மா அவ தான் திடீர்னு மயங்கி விழுந்துட்டா"-  என குழம்பிய முகத்துடன் உளறிய தன் அண்ணனை பார்க்க ரேஷ்மாவிற்கு கஷ்டமாக இருந்தத😰.

"அண்ணா relax... மொதல்ல வா ஹாஸ்பிடல் ￰போவோம்"-  என ரேஷ்மா கூறியது தான் தாமதம் உடனே carஇனை start ￰செய்தவன் அகீ மற்றும் ரேஷ்மாவை அழைத்து கொண்டு ஹாஸ்பிடலிற்கு சென்றான்.

அகீ தன் சகோதரியை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடல் உள்ளே சென்றான்.

அவனுடன் சென்ற ரேஷ்மா வாசலில் தன் வலப்புறம் திரும்ப அங்கே ஆதி இருக்காததை கண்டு திரும்பி பார்க்க ￰ஆதியோ ஏதோ யோசித்தவனாய் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தான்😔.

இதனை கண்டு அவனிடம் வந்த ரேஷ்மா

"அண்ணா..."என அழைத்தாள்.

"ஆஹ்..ரேஷ்மா அவ..."-  ஆதி

"Dont worry..அவ அப்டி தான் அடி பட்டு கொஞ்சம் ரத்தம் வந்தாலும் மயங்கி விழுவா சின்ன வயசுல இருந்து அப்டி தான்னு ஆன்டி ஒரே சொல்லுவாங்க"-ரேஷ்மா

"ஆன்டி...?!🤨"-  ஆதி

"நிஷாவோட  அம்மா "-ரேஷ்மா

"ஓ...என்ன இருந்தாலும் திடீர்னு அவ விழுந்தத பார்த்தப்ப எனக்கு என்னமோ ரொம்ப கவலையா இருந்திச்சிமா..."-  என அதுக்கு மேல் பேச முடியாமல் நின்றான்🙁.
அவனின் கண்ணில் இருந்து சிறு கண்ணீர் துளி எட்டிப்பார்த்தது😢.

இதுவரை எத்தனை துன்பம் வந்தும் கலங்காத தன் அண்ணன் இச்சிறு விடயத்திற்காகக இவ்வளவு தூரம் கவலைப்படுவது ரேஷ்மாவிற்கு ஒரு புறம் கவலையாகவும் மறு புறம் ஆச்சரியம் ஆகவும்  இருந்தது😳.

"சரிண்ணா feel ￰பண்ணாத வா உள்ள போலாம்" -என அவனை அழைத்துக்கொண்டு உள்ளே செல்லவும் கட்டுடன் நிஷா மற்றும் அகீ வெளியே வரவும்  நேரம் சரியாக இருந்தது🙂.

நால்வரும் ஒரே நேரம் வாசலை அடைந்தனர்.

ஆதியும் நிஷாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருந்தனர்😍.

இருவரது மனதிலும் ஏதோ இனம் புரியாத உணர்வு ஊடுருவியது😍.

திடீர் என கேட்ட குரலால் இருவரையும்  நிஜ உலகிற்கு வந்தனர்🤔.

(தொடரும்..)

மீண்டு(ம்) வருவாயா?Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin