மிகப்பெரிய அறையின் நடுவே பெரிய கட்டிலிளுடன் வண்ண மலர்களால் அலங்கரிப்பட்டிருந்தது அந்த அறை.
அந்த அறையில் கட்டிலுக்கு சிறிது தொலைவில் பெரிய வாட்ராபும் அதன் அருகே ஒரு பெரிய ஷோபாவும் தரையில் பஞ்சு போன்ற கார்ப்பெட் அமைக்க பட்டிருக்க. அந்த அறையின் ஓரத்தில் ஒரு பெரிய பாத்ரூம் அமைக்கப்பட்டிருந்தது.
பால்கனி கதவு மூடி இருக்க அதன் அருகில் ஒரு பெரிய ஜன்னலும் இருந்தது.
இசை தயக்கமுடன் உள்ளே சென்றவள் அந்த அறையை சுற்றி முற்றி பார்க்க எழில் அங்கு எங்கும் இல்லை.
இசை பொறுமையாக சென்று கட்டிலின் அருகில் உள்ள சைட் டேபிளில் பால் சொம்பை வைத்து விட்டு திரும்ப அவள் முன் எழிலரசன் நின்று கொண்டிருந்தான்.
ஒரு நிமிடம் சற்றே பயந்தவள் அவனை பார்த்து என்ன என மெல்லிய குரலில் கேட்கவும்
எழிலரசனோ போதையில் மயங்கியதை விட சிறிது கூடுதலாகவே மயங்கினான் தன்னவளின் அழகில்..
வெள்ளை நிற சேலைக்கு மேட்சிங்காக சிவப்பு❤ நிற பிளவுஸ் அணிந்திருக்க, அவளது நீண்ட கேசத்தை பிண்ணி முடித்து அதில் மல்லிகை 🌼 மலர் சூடி, நகை அலங்காரம் இல்லாமல் ஒற்றை நெக்லஸ் மட்டும்
அணிந்திருந்தவளின் கழுத்தில் அவளது மஞ்சள் நிற தாலி மட்டும் கூடுதலாகவே அழகு சேர்த்திருந்தது.சந்தனத்தால் ஆன தேகம் கொண்டவளின் முகமோ வெள்ளி நிலைவினை போல் ஜோலித்தது.
பிறை நிலவு 🌙நெற்றியில் நீண்ட இரு வில்களுக்கு 🏹 கீழ் சிகப்பு நிற மீன் 🐟போன்ற விழிகளும் சிறிய கோபுரம் போன்ற மூக்கிற்கு👃 கீழே செந்நிற 🌹ரோஜா 👄இதழும் கொண்ட அவளின் முகத்தை ஒரு நிமிடம் கண்ட எழில் அவளை சற்றே நெருங்கி செல்ல ❤அவளின் பூ மேனியின்🌺 நறுமணம் அவனை மேலும் அவளிடம் ஈர்த்தது 😍.