அமரன் அவள் தாவணியை தன் வசம் இழுத்தவன் மீண்டும் அவளை கட்டி பிடிக்க.... அவன் மீசையின் ரோமம் இவள் கன்னத்தில் பதியும் அழகை இவன் ரசித்தவன்அமரன் - ஏன் சித்ரா உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா
சித்ரா - என்ன நம்பிக்கை
அமரன் - நான் உன்னை ஏமாத்திடுவேன்னு நினைக்கிறியா
சித்ரா - உன்னை பற்றி நினைக்க எனக்கு எந்த உரிமையும் இல்ல, உன்னோட மனசு,உன்னோட இஷ்டம்..ஆனால் எனக்குன்னு ஒரு சில கட்டுப்பாடு இருக்கு என்னால எல்லாம் கல்யாண்துக்கு முன்னாடி உன்கூட இப்படி எல்லாம் இருக்க பிடிக்கல
அமரன் - உனக்கு பிடிக்கலைன்னா என்ன எனக்கு பிடிச்சு இருக்கே
சித்ரா - இப்ப என்ன பண்ண சொல்ற
அமரன்- நீ என்கூட இன்னைக்கு இந்த இரவு தங்கணும்
சித்ரா - மாட்டேன்
அமரன் - நீ ஒத்துக்கலைனா இனிமே நான் உன்னை பாக்கவே மாட்டேன்
சித்ரா - பரவாயில்ல
அமரன் - இதோட நம்ம காதல் முடிஞ்சிடும்
சித்ரா - பரவாயில்ல
அமரன் - நான் உன்னை மறந்துட்டு இந்த ஊரை விட்டே போயிடுவேன்
சித்ரா - அதான் பரவாயில்லைனு சொன்னேன் இல்ல
அமரன் - சரி அப்புறம் உன் இஷ்டம் நீ கிளம்பு
சித்ரா - ம் நான் போறேன் ...என் பட்டு குட்டி உன் காருல இருக்கு எனக்கு அதை எடுத்து தா
அமரன் - என்னால எல்லாம் முடியாது நீ நடந்தே போ
சித்ரா - ஏய் நீ என்ன லூசா என் சைக்கிள் எடுத்து தா நான் போறேன்
அமரன் - முடியாது டி
சித்ரா - நீ ரொம்ப கெட்டவன் அமரா ..நீ நினைச்சது நடக்கலைனா நீ என்னை எக்கேடோ போன்னு விட்டுடுவ இல்ல.. ச்சீ போ டா எனக்கு என் சைக்கிள் வேணா நான் நடந்தே போறேன் உன்னை போய் நம்பி வந்தேன் பாரு
சித்ரா கோவமாக அந்த அறையின் கதவை திறக்க ...அந்த அறையின் கதவு பூட்ட பட்டு இருந்ததை அறிந்தவள் கோவமாக அமரனின் பெயரை சொல்லி அழைக்க
YOU ARE READING
💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙
Fanfictionகோடிஸ்வரர் விஜயகுமாரின் புதல்வன் அமரன்.. அன்றாட உணவிற்காக கிடைத்த வேலையை நேர்மையுடன் பார்க்கும் நாயகி சித்ராம்பிகை @ சித்து ... இயல்பான கதை களமே.