❤️அமரனின்🔱சித்ராம்பிக்கை❤️பாகம் 19
அமராவதி - சார் கையை காட்டுங்க.......அட கையை காட்டுங்க சார்
என்று அமராவதி சொல்ல...... குழப்பதுடன் அமரன் சிறுமி முன் கரங்களை நீட்ட.....
எங்க அம்மா உங்க பேச்சை கேக்கணும்னா நீங்க இதை பண்ணுங்க
என்று சொன்ன அமராவதி அமரனின் கரங்களில் புளிப்பு மிட்டாய் தர
என்ன பாப்பா இது.... ஏன் புள்ளிப்பு மிட்டாய் தர....
என்று அவன் கேட்டதும்.. நெக்களாக சிரித்த அமராவதி
பின்ன.... உங்க கையில தாலி கயிறை தந்து என் அம்மா கழுத்துல கட்ட சொல்லுவேன்னு நினைச்சீங்களா.... எங்க அம்மாவை கட்டிக்க நீங்க கொடுத்து வைக்கல சார்... என்னைக்கு நீங்க எங்க அம்மாவுக்கு தேவையோ அன்னைக்கு நீங்க எங்க அம்மாகூட இல்ல....இப்போ வந்து நீங்க எங்க அம்மாகிட்ட பாசம் காட்டினா அவுங்க எப்படி உங்கள உடனே ஏத்துப்பாங்க..
என்று அமராவதி அமரனை மிரட்டும் தோரணையில் கேட்க..... சின்ன பிள்ளைகள் தெய்வதுக்கு சமம்....என்று நினைத்த அமரன் அந்த பிள்ளையின் கேள்விக்கு விடை தர முடியாமல் தயங்கி நிற்க்க....
சரி சரி விடுங்க.... எல்லாம் போக போக சரியாகிடும்.... வாங்க போகலாம்...
என்று சொன்ன சிறுமி அமரனின் கைகளை பிடித்து வெளியே அழைத்து வர..... அங்கே வாசலில் கை நிறைய கண்ணாடி வளையல்கள் அணிந்து நிறை மாத கர்ப்பிணி பெண் அவளின் கணவனுடன் பேசிக்கொண்டு இருக்கும் காட்சியை பார்த்து தன்னை மறந்து சித்ரா ரசித்து கொண்டு இருந்தவள் அருகில் சென்ற சிறுமி....
YOU ARE READING
💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙
Fanfictionகோடிஸ்வரர் விஜயகுமாரின் புதல்வன் அமரன்.. அன்றாட உணவிற்காக கிடைத்த வேலையை நேர்மையுடன் பார்க்கும் நாயகி சித்ராம்பிகை @ சித்து ... இயல்பான கதை களமே.