பாகம் 43

165 22 17
                                    

🔱அமரனின் சித்ராம்பிக்கை🔱

🔱பாகம் 43

அமரன் - ஒரே ஒரு முறை I love you சொல்லேன்...

சித்ரா - என்ன...

அமரன் - அப்படி கேக்க நான் என்ன லூசா.... உனக்கு தான் என் மேல காதல் இருக்குன்னு எனக்கு already தெரியுமே...

சித்ரா - இப்போ என்ன தான் வேணும் உனக்கு

அமரன் - நான் நாளைக்கு Mr. விஜயகுமாரை பாக்க போகும் போது நீயும் என்கூட வர

சித்ரா - என்ன...

அமரன் - நீ மட்டும் இல்ல.... அமராவதி பாப்பாவும் அழகி பாப்பாவும் என்கூட வரணும்...

சித்ரா - ஏய் லூசா நீ...
நாங்க எப்படி வர முடியும்

அமரன் - எனக்கு அதெல்லாம் தெரியாது... நீங்க நான் எல்லோரும் ஒண்ணா போறதா இருந்தா சொல்லு.... இல்லையா நானும் போகல...

சித்ரா - என்ன அமரா நீ... என்னால எல்லாம் வர முடியாது

அமரன் - ok அப்போ உன்னோட இஷ்டம்

சித்ரா - ஏய் நான் சொல்றத கேளு...

அமரன் - முடியாது.. முடியாது.. முடியாது...

என்று அமரன் சொல்லிக்கொண்டே வெளியே போக...

சித்ரா - ஏய் எங்க போற

என்று அவள் கேட்கும் கேள்வியை காதில் வாங்காத அமரன் அந்த அறையில் இருந்து வெளியே வந்தவனை சித்ராவும் பின் தொடர...இவர்கள் குரலை கேட்டு குரேஷி அந்த இடத்திற்கு வந்தவன்..

குரேஷி - என்ன இங்க மறுபடியும் சண்டை..

சித்ரா - அண்ணா இவன் என்ன லூசா..

குரேஷி - ஆமா மா ஏன் உனக்கு தெரியாதா

அமரன் - டேய் நீ மூடு...

குரேஷி - என்ன மா என்ன ப்ரோப்லேம்

சித்ரா - அண்ணா இவன நாளைக்கு அவுங்க அப்பாவை பாக்க போக சொன்னேன்

அமரன் - நான் தான் போறேன் சொன்னேனே

குரேஷி - பின்ன என்ன...

அமரன் - 🥰

சித்ரா - அண்ணா சொல்றத முழுசா கேளுங்க.... இவன் அவுங்க அப்பாவை பாக்க போகும் போது நானும் இவன் கூட வரணும்னு சொல்லறான்

💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙Where stories live. Discover now