பாகம் 13

272 33 36
                                    

((வார இறுதி கதை களம்))

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

அமராவதி - அம்மா ...........

என்று கட்டி அணைக்க ...........

அமரன் அந்த பெண்ணை பின் தொடர்ந்தவன்

அமரன் - சித்ரா

என்று அழைத்தபடி அவள் கைகளை பிடித்து தன் வசம் இழுத்த அடுத்த நொடி அந்த பெண்ணின் ஐந்து விரல்களும் அமரனின் கன்னத்தில் பதிந்த தருணம் அமரனின் விழிகளுக்குள் தெரிந்தது ஆறு மாத கருவுற்ற நிலையில் இருக்கும் தன் காதலி சித்ராம்பிக்கையின் முகமே....

அமரன் கன்னத்தில் கை வைத்தபடி கண்கள் கலங்கி சித்ராவை பார்க்க....

குரேஷி - சித்ரா.... நீ... நீ எப்படி மா இங்க

சித்ரா - அண்ணா... நீங்க... நீங்க எப்படி இந்த ஊர்ல...

அமரன் -

சித்ரா - அமரா... நீ... நீ எப்படி அமரா இங்க.... என்னை மன்னிச்சுடு நான் யாரோன்னு நினைச்சு அடிச்சிட்டேன்...சரி எப்படி இருக்க... என்ன கண்ணாடி எல்லாம் போட்டுக்கிட்டு ஆளே வேற மாதிரி இருக்க...

அமரன் -

குரேஷி - சித்ரா நீ எங்க எப்படி இந்த ஊர்ல

சித்ரா - நான்... நான் என் பொண்ணுகூட இங்க தான் அண்ணா இருக்கேன்... இதோ இது தான் என் மாளிகை... சரி நீங்க எப்படி இருக்கீங்க.. இங்க எப்ப வந்திங்க

குரேஷி - நான்.... நான் இன்னைக்கு காலையில தான் மா இந்த ஊருக்கு வந்தேன்.... அமரன் ஏழு வருஷத்துக்கு அப்புறம் இன்னைக்கு தான் அவன் வேலை விஷயமா பெங்களூரு வர போறேன்னு போன் பண்ணினான் அதான் அவன்கூட வீக் end stay பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்

சித்ரா - ஒ நல்லது

அமராவதி - அம்மா அம்மா உனக்கு இவுங்கள தெரியுமா... அப்போ இந்த sir சொன்ன சித்து நீ தானா

சித்ரா -

அமராவதி - இவுங்க தான் மா நம்ம சுத்தம் பண்ணுவோமே எதிர்த்த வீடு...அங்க வந்து இருக்காங்க.... இவுங்களுக்கு தான் மா நீ மதிய சாப்பாடு செய்து கொடுத்த

💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin