பாகம் 25

169 28 15
                                    

❤️ அமரனின் 🔱சித்ராம்பிகை ❤️

❤️பாகம் 25

சித்ரா - என்னை உயிரோட கொல்லாத அமரா.... உன்னை நான் இத்தனை வருஷம் கழிச்சு பார்த்ததும் நம்மோட காதலுக்கு மரியாதை தரும் விதமாக நீ இன்னுமும் என்னை நினைத்து கொண்டு தான் இருக்கிறாய் என்று எனக்கு தெரிந்த தருணமே உன் மேல எனக்கு காதலைக் கடந்த மரியாதை உண்டாகிடுச்சு அமரா...
அந்த மரியாதையை நீயே கெடுத்துக்காத

என்று சொன்னவள் அவன் முகத்தைக் கூட பார்க்காமல் அந்த அறையை விட்டு வெளியே செல்ல...அங்கே ஹாலில் பொருட்கள் எல்லாம் கீழே விழுந்து இருக்க...சோபாவில் சிறுமி அமராவதி இல்லாததை பார்த்து பதறியவள் குழந்தையின் பெயரைச் சொல்லி அழைத்துக் கொண்டே அவள்  குடிசையை நோக்கி சென்றவள் அங்கே கண்ட காட்சி இவளுக்கு அதிர்ச்சியை உண்டாக்க..சிறுமி அமராவதியின் கழுத்தில் அந்த கெஸ்ட் ஹவுசின் மேனேஜர் மனோ ஒரு கத்தியை வைத்துக்கொண்டு நின்று இருந்த காட்சியை பார்த்த சித்ரா மயங்கி கீழே விழப்போனவளை அமரன் தாங்கிப் பிடிக்க....சிறுமி அம்மா அம்மா என்று
அலற

அமரன் - சித்ரா சித்ரா உனக்கு என்ன ஆச்சு

சித்ரா - ஐயோ அமரா...பாப்பா... டேய் என் குழந்தையை விடுடா

மனோ - வாடி என் உத்தம பத்தினி....ஏன்டி வயித்துல ஒரு புள்ள...கழுத்துல தாலி இல்ல.. கையில ஒரு புள்ள...பார்க்க ஆளு நல்லா இருக்குற.... சரி ஏதோ ஆசைப்பட்டு உன்னை இந்த குடிசையில நானும் வச்சிக்கலாம்னு பார்த்தா...அப்படியே கண்ணால எரிக்கிற கண்ணகி மாதிரி அன்னைக்கு அவ்வளவு வசனம் பேசி.. என் மண்டையை உடைத்து நான் ஆக்சிடென்ட்ல கீழ விழுந்ததா என் குடும்பத்தையே நம்ப வச்சு என்னை வண்டி ஏத்தி அனுப்பி வச்சிட்டு.....இப்போ உன் குழந்தைய வெளியே காவலுக்கு நிப்பாட்டிட்டு வெளிநாட்டிலிருந்து வந்தவன் கூட ரூம்ல என்னடி பண்ணிக்கிட்டு இருந்த

சித்ரா -😡😡

மனோ - ஓ அப்ப உனக்கு வெளிநாட்டிலிருந்து வர ஆம்பளைங்க எல்லாம் மணக்குது ....உள் நாட்டில் இருக்கிற எங்கள மண்டையை உடைத்து ஹாஸ்பிடல்க்கு அனுப்புவியா....

💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙Kde žijí příběhy. Začni objevovat