❤️அமரனின்🔱சித்ராம்பிக்கை
❤️பாகம் 20
அமரன் - உனக்கு பிடித்தது தான்...உன் நினைவா என்கிட்ட இருக்கிறது...
என்று அமரன் சொன்ன சமயம்... சித்ரா அந்த photovai பார்த்தவளின் இதழ்கள் அவளை மீறி புன்னகையால் மலர
ஏய் அமரா... என் பட்டு குட்டி கூட இது நான் எடுத்துக்கிட்ட போட்டோ இல்ல ...
என்று சித்ரா சொன்னவள் அந்த போட்டோவை மலர்ந்த முகத்துடன் பார்க்க...
அவள் கையில் வைத்து இருக்கும் புகைப்படத்தில் ஒரு கோவிலின் வாசலில் சித்ரா அவள் சைக்கிளுடன் நின்று இருக்கும் போட்டோவை பார்த்தப்படி அமரனை கேள்வி கேட்க....அமரன் - ம் ஆமா சித்ரா.... நீயும் உன் பட்டு குட்டியும் தான்..... சரி உன் சைக்கிள் எங்க
சித்ரா - என் பட்டு குட்டி ஊருல நம்ம.... இல்ல இல்ல என் குடிசையில தான் இருக்கும்...
அமரன் - சரி நீ சாப்பிட்டியா
சித்ரா - ம் ஆச்சு இப்போ தான்.... சரி உனக்கு சுடு தண்ணி வேணுமா... இல்ல வரகாப்பி எதாவது போடவா
அமரன் - இல்ல... எனக்கு ஏதும் வேணா.... நீ மாத்திரை சாப்பிட்டியா
சித்ரா - இல்ல.... இதோ கையில தான் இருக்கு...
அமரன் - நீ முதல்ல மாத்திரை போடு.... தண்ணி.... இங்க water பாட்டில் இல்லையா
சித்ரா - இல்ல இதோ இங்க தான் டம்பளர் இருக்கு நான் பாத்துக்கிறேன்....
அமரன் - ஒ... இரு இரு நான் எடுத்து தரேன்
சித்ரா - இல்ல அமரா நான் எடுத்துக்குறேன்... நீ போ....
YOU ARE READING
💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙
Fanfictionகோடிஸ்வரர் விஜயகுமாரின் புதல்வன் அமரன்.. அன்றாட உணவிற்காக கிடைத்த வேலையை நேர்மையுடன் பார்க்கும் நாயகி சித்ராம்பிகை @ சித்து ... இயல்பான கதை களமே.