பாகம் 41

196 25 9
                                    

💛அமரனின் சித்ராம்பிக்கை💛

💛பாகம் 41

பாட்டி கதவை திறந்து கொண்டு வெளியே வர....... அமரன் பதற்றமாக அவர் அருகில் சென்றவன்

அமரன் - பாட்டி பாட்டி என்னாச்சு சித்ராவுக்கு

பாட்டி - இப்போ பரவாயில்ல ப்பா...நீ போய் பாரு

அமரன் - ரொம்பவே நன்றி பாட்டி உங்களுக்கு....

பாட்டி - என்ன பா நீ.... இதுல என்ன இருக்கு... சரி நீ போய் பாரு

அமரன் - டேய் குரேஷி இங்க வாடா

குரேஷி - மச்சான் சொல்லுடா

அமரன் - பாட்டியை கொண்டு போயி நம்ப பில்டிங் வொர்க் நடக்குதே அங்க விட்று..

பாட்டி - அட என்னப்பா இங்க இருந்து ரெண்டு தெரு தானே நானே நடந்து போய்க்கிறேன்.

குரேஷி - இல்ல பாட்டி நீங்க வாங்க நான் அழைச்சிட்டு போறேன்.

அமரன் - டேய் பாட்டிக்கு செலவுக்கு.....

பாட்டி - என்னப்பா இது ஒரு பொம்பளைங்களுக்குள்ள பொம்பளைங்க உதவி செய்வதற்கு கூட ஏன் பணம் கொடுக்கற....பணம் எல்லாம் வேண்டாம்

அமரன் - அய்யோ பாட்டி உங்களுடைய உதவிக்கு நான் பணம் கொடுக்கல இந்த நேரத்துல நான் கூப்பிட்டதும் வந்தீங்களே அதுக்கு தான் பாட்டி

பாட்டி - இதுல என்னப்பா இருக்கு நீ என் பேரன் போல இருக்கிற அந்த பொண்ணு எனக்கு பேத்தி மாதிரி இருக்கா...இந்த உதவி கூட நான் பண்ண மாட்டேன்னா... அதனால உங்க அன்பு மட்டும் எனக்கு போதும்

என்று பாட்டி சொல்ல... அமரன் இரு கரங்கள் கூப்பி பாட்டிக்கு நன்றி சொல்ல.... குரேஷி பாட்டியை அழைத்துக்கொண்டு வெளியே செல்ல...அமராவதியும் குழந்தை அழகியும் அருகில் இருந்த அமரனின் அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்க....அமரன் சித்ரா இருக்கும் அறையின் கதவை தட்டியபடி உள்ளே சென்றவன்..கட்டிலில் நிம்மதியாக அமர்ந்திருந்த சித்ராவை பார்த்து கண்கள் கலங்கி அவள் அருகில் செல்ல....சித்ரா புன்முருவலுடன் அவளை பார்த்தவள்

💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙Où les histoires vivent. Découvrez maintenant