🔱பாவலனின் பாவை இவள்🔱
🔱பாகம் 7️⃣
செங்கேண்ணி - ஏய் என்ன என்கிட்டயே சலும்பல் பண்ற.....இரு உன்ன என்ன பண்ணுறேன் பாரு
என்று சொன்ன செங்கேண்ணி கோவமாக சித்ராவை அடிக்க கை ஓங்கியவள் கன்னத்தில் சித்ரா ஓங்கி ஒரு அறை விட....
செங்கேண்ணி - ஏய் என்னையே அடிச்சிட்டியா
சித்ரபாவை - ஏன் சரியா அடி விழலையா.... இன்னொன்னு வைக்கவா
முத்துராமன் - பாவை என்னமா இது... யாரு இவுங்க
பூங்கொடி - என்ன டி இது.... முதல்ல இவங்கள இங்க இருந்து வெளிய போக சொல்லு....
சித்ரப்பாவை - இங்க பாருங்க செங்கேண்ணி.... உங்களோட அன்னகை நொன்னகை எல்லா கையையும் கூட்டிகிட்டு இங்க இருந்து வெளிய ஓடிடுங்க....
செங்கேண்ணி - அடியே என் மேலயே கை வச்சிட்ட இல்ல.... கண்டிப்பா நீ இதுக்கெல்லாம் அனுபவிப்ப பாரு..
சித்ராப்பாவை மீண்டும் செங்கேண்ணி கன்னத்தில் ஒரு அறை விட்டவள்....
சித்ரா - உனக்கெல்லாம் என் எதிர்ல நின்னு பேசவே அருகதை இல்ல புரிதா.... கட்டின புருஷனுக்கு இத்தன நாள் துரோகம் பண்ணிட்டு.... MLA kku கீப்பா போயிட்டு.....உன் புருஷனுக்கு பிறந்த பிள்ளையை அந்த MlA kku பிறந்த பிள்ளைன்னு சொல்லிக்கிட்டு அலையுரியே நீயெல்லாம் என்னடி பொம்பள.....
செங்கேண்ணி - அது என் குடும்ப விஷயம் நீ அதுல எல்லாம் தலை விட முடியாது....
சித்ரபாவை - உன் வீட்ல இருக்குற வர தான் அது குடும்ப பிரெச்சனை.... எப்ப அது என் காதுக்கு வந்துச்சோ அப்போதுல இருந்து அது சமுதாய சீற்கெடு.....
செங்கேண்ணி - ஏய் நான் ஒருவனை கட்டிக்கிறேன் பல பேரை வச்சிக்கிறேன்...அதனால உனக்கு என்ன வர போகுது...
சித்ரா பாவை - Listen.... நீ ஒருவனை கட்டிக்கோ.... பல பேர்கிட்ட ஒட்டிக்கோ....அதெல்லாம் எனக்கு தேவை இல்லாத பிரெச்சனை... ஆனா உன் புருஷனுக்கு பிறந்த குழந்தையை நீ சட்டப்படி அவர் கிட்ட ஒப்படைத்து தான் ஆகணும்...
DU LIEST GERADE
🔱பாவலனின் பாவை இவள்🔱
Romantikகதையில் விளக்கம் சொல்லும் அளவுக்கு ஏதும் இல்லை..... எண்ணத்துக்கு தோன்றிய என்னத்தயாவது எழுதியது தான்....