🔱பாவலனின் பாவை இவள்🔱
🔱பாகம் 1️⃣3️⃣
பல வருடங்களுக்கு முன்பு பவானி பங்களாவில் நடந்த ஒரு சில விஷயங்களை.. பனிமலர் இவர்களிடம் சொன்னதை இன்று பாவலன் வீட்டில் இருந்து பூங்கொடி சொல்லும் காட்சி...
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
பவானி - இப்ப சொன்ன பாரு.. அதே போல மறுபடியும் சொல்லு.....
பனிமலர் - அக்கா என்னை மன்னிச்சிடுங்க வலிக்குது அக்கா, பவானி அக்கா என்னை விட்டுடுங்க
என்று அவள் சொன்னதும்.. 20 வயது இளைஞனான பவானி ஆண் தோற்றத்தில் இருந்தவன் பனிமலரின் நெற்றியில் முத்தமிட்டு
பவானி - பாப்பா நீ என்னை அக்கான்னு கூப்பிடும் போது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா...என்னுடைய உணர்வுகளை புரிஞ்சுகிட்ட ஒரே உயிர் நீதான்....இன்னும் கேட்டா நீ எனக்கு தங்கச்சி எல்லாம் இல்ல... நீ என்னுடைய மகள் மாதிரி....
பனி மலர் - 🥰
பவானி - சரி என்ன அது கையில
பனிமலர் - டீ கேட்டீங்கலாமே தலை வலிக்குதுன்னு.... இந்தாங்க அக்கா குடிங்க...
பவானி - கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தலைவலி இருந்துச்சு....But இப்ப நீ என்னை அக்கானு கூப்பிட்ட பாரு அப்போ தலைவலி பறந்து போயிடுது...
என்று சொன்ன அந்த 20 வயது இளைஞன் பவானி என்ற பெயர் உடையவன்.... பனிமலரை தன் வசம் கட்டிக் கொள்ள...
பவானியும் பனிமலரும் நட்பின் ரீதியாகத்தான் பழகினார்கள் என்று பனிமலர் அடிக்கடி எங்ககிட்ட சொல்லுவா என...சித்ரபாவையின் அக்கா பூங்கொடி... பாவலனிடம்.. பவானி கேசை பற்றி அவளுக்கு தெரிந்த விஷயங்களை சொல்லிக்கொண்டு இருந்த சமயம்.... அவளின் கைபேசி விடாமல் இவளை அழைக்க... பூங்கொடியை அழைத்தது அவரின் அப்பா முத்துராமன்...
பூங்கொடி - ஹலோ அப்பா சொல்லுங்க
முத்துராமன் - என்னமா இது நேரமாச்சு, இன்னுமா நீ களம்பல,இந்த சித்ராவும் இன்னும் வரல சீக்கிரம் வீட்டுக்கு வாங்கமா....கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி எல்லாம் போயி அந்த வீட்ல இருக்க கூடாது
YOU ARE READING
🔱பாவலனின் பாவை இவள்🔱
Romanceகதையில் விளக்கம் சொல்லும் அளவுக்கு ஏதும் இல்லை..... எண்ணத்துக்கு தோன்றிய என்னத்தயாவது எழுதியது தான்....