🔱பாவலனின் பாவை இவள்🔱
🔱பாகம் 8️⃣
வேலு - ஏய் சித்து....அங்க பாரு உன்னுடைய ஆளு தான் அந்த புது பிஏ போல
என்று velu சொல்ல....சித்ரப்பாவை கோவம் கொண்டு வேலுவின் காலை மிதித்தவள்...
சித்ரப்பாவை - என்னது என் ஆளா... எவன்டா அவன்....
என்று சித்ரப்பாவை பார்க்க.....பாவையின் விழிகளுக்கு முன் பிரதிபலித்தது பாவலனின் முகம்......
பாவை - இவன் என்னடா இங்க பண்ணுறான்....
velu - சார் தான் புது PA போல
பாவை - but நேத்து இவன் என்னமோ library ல wrk பண்றதா அவுங்க சித்தப்பா சொன்னாரே...
velu - நான் வேணா போய் நீ யாருன்னு கேட்டுட்டு வரட்டா
பாவை - அடேய் மாமா... உனக்கு யாரு டா மிலிட்ரில வேல தந்தது....
velu - இப்போ அது ரொம்ப முக்கியமா...
பாவை - correct... இப்போ நமக்கு அத விட வேற ஒரு முக்கியமான வேலை இருக்கு....சரி வா என் ஆபீஸ் kku போகலாம்
velu - நான் வரல எனக்கு வேற வேல இருக்கு
பாவை - என்ன வேல இருக்கு உனக்கு
velu - நான் என் ஆளை பாக்க போறேன்
பாவை - நீ ஒரு வருஷமா அவள பாக்க மட்டும் தானே செய்யுற...
velu - அசிங்க படுத்தாம முதல்ல இடத்தை காலி பண்ணு போ...
பாவை - என்னால மட்டும் எல்லாம் தனியா போக முடியாது நீயும் வா....
என்று பாவை சொன்னவள்.... வேலனை அழைத்து கொண்டு அவள் ஆபீஸ்க்கு செல்ல.... ரங்கநாதன் மற்றும் சிவகாமியை வரவேற்க வந்த பாவலன் அவர்கள் கரங்களில் பூ செண்டை தந்தவன்...
பாவலன் - நல் வருகை...
என்று சொன்னதும்.... சிவகாமி அவனை இயல்பாக பார்க்க.... மலர்ந்த முகத்துடன் பாவலன் தோளில் கை போட்ட ரங்கநாதன்
WoW தமிழ்...... அதானே பாத்தேன்..... நம்ம நாட்டின் பெருமையே இது தானே...... அப்புறம் பாவலா Hru.....
என்று ரங்கநாதன் தோழமை சாயலில் பேசுவதை கண்டு பாவலனுக்கு ரங்காந்தனின் அணுகுமுறை பிடித்து போக.....
YOU ARE READING
🔱பாவலனின் பாவை இவள்🔱
Romanceகதையில் விளக்கம் சொல்லும் அளவுக்கு ஏதும் இல்லை..... எண்ணத்துக்கு தோன்றிய என்னத்தயாவது எழுதியது தான்....