🔱பாவலனின் பாவை இவள்🔱
🔱பாகம் 3️⃣4️⃣
சித்ரா - பனிமலரின் பிள்ளை யாருடையது என்பதற்கான DNA ரிசல்ட் உங்க கண் முன்னே இருக்கு யுவர் honour...
என்று சித்ரபாவை சொல்ல.... நீதிபதி பார்த்திபன் அந்த ஆவணத்தை திறந்து பார்த்தவரின் முகம் வேர்த்து இருள் சூழ்ந்த நிலையில் சித்ரப்பாவையை பார்க்க....
சித்ரா - கூடவே ஒரு புகைப்படம் கூட இருக்கு... அதையும் சேர்த்து பாருங்க....
என்று சித்ரபாவை சொல்லவும்...பார்த்திபன் அந்த புகைப்படத்தை பார்க்க... அதில் மறைந்த போலீஸ் officer வரதன்... வக்கீல் கிருஷ்ணன்.... மற்றும் இவர்களுடன் பவித்ரனும் ஒன்றாக உல்லாசமாக சில பெண்களுடன் இருக்கும் புகைப்படம் இருக்க....
சித்ரா - என்ன யுவர் honour... திருடன் கைலேயே சாவி போச்சா.....
என்று சித்ரபாவை கேட்ட தருணம்...நீதிபதி பார்த்திபன் வக்கீல் கிருஷ்ணனை பார்க்க....
கிருஷ்ணன் - யுவர் honour.... இந்த வழக்குல சம்மந்தப்பட்ட எந்த ஆவணமும் இந்த வழக்கின் லாயர் என்ற முறையில் மிஸ் சித்ரா என்னிடமும் தெரியப்படுத்த வேண்டும் என்பது கூட இவுங்களுக்கு தெரியாதா...??
சித்ரா - ஏன் தெரியாமா.....நீங்களே நீதிபதி கையில் இருக்கும் புகைப்படத்தில் உள்ள நபர்களை பார்த்து அடையாளம் கண்டு கொள்ளலாம் mr கிருஷ்ணன்...
என்று சித்ரா சொன்னதும்.... கிருஷ்ணன் அந்த புகைப்படத்தை கையில் வாங்கியவரின் கண்ணில் தெரிந்தது....
retired போலீஸ் officer வரதன்....
மற்றும் கிருஷ்ணன்...
இவர்கள் இருவருடன் சேர்ந்த நிலையில் பார்த்திபனின் உருவமும் ப்ரீத்திபலிக்க...சித்ரா - என்ன mr கிருஷ்ணன்.... அந்த போட்டோவில் இருப்பது யாரென்று உங்களுக்கு தெரியுமா... இல்லை அதையும் நானே சொல்லவா...
கிருஷ்ணன் - 😡
சித்ரா - சரி... உங்களுக்கு தெரியலைன்னா என்ன.... கண்டிப்பா நீதிபதி பார்த்திபன் அவர்களுக்கு தெரியும் தானே...
YOU ARE READING
🔱பாவலனின் பாவை இவள்🔱
Romanceகதையில் விளக்கம் சொல்லும் அளவுக்கு ஏதும் இல்லை..... எண்ணத்துக்கு தோன்றிய என்னத்தயாவது எழுதியது தான்....