🔱பாவலனின் பாவை இவள்🔱
🔱பாகம் 2️⃣8️⃣
ரங்காந்தன் - என்ன பத்திரிகை ஆசிரியரா
ரகு - ம் ஆமா........இந்த ஊரே தேடி கொண்டு இருந்த பத்திரிகை ஆசிரியர் CP வேற யாரும் இல்ல..... அது என்னோட சித்ரபார்வதி தான்....
என்று ரகு சொல்லிக்கொண்டு இருந்த தருணம்....
என்ன அப்போ CP னா... அது சித்ரபார்வதியா....???
என்று SSR கேக்க... பாவலனும் ரங்கநாதனும் dr ரகுவின் கடந்த கால நிகழ்வுகளை கேட்டு கொண்டு இருக்க....
சித்ரா - ஆமா.... பெரிய பெரிய கோடிஸ்வரங்க எல்லாம் பயந்து நடுங்கிய CP வேற யாரும் இல்ல... அவங்க எங்க பார்வதி aunty தான்...
ரகு - அந்த பத்திரிகையை அவ தொடங்கிய பிறகு அவளுக்கு எங்களை பற்றியே நினைப்பே இல்லாமல் சமூக அக்கறைக்காக மட்டுமே ஓடிக்கிட்டு இருந்தா... இப்படியே காலங்கள் ஓடிடுது....
அப்போ தான் உன் மகன் பவானி வழக்கை என் மனைவி பார்வதி வாதாட ஆரம்பிச்சா.... அந்த சமயத்துல பனிமலரின் நிலைமைக்கு யார் காரணம் என்ற உண்மையை அவ கண்டும் பிடிச்சிட்டா....
ஆனா அப்போ தான் யாரும் எதிர் பாரா வண்ணம் பவானி பனிமலர் பார்வதின்னு எல்லோரும் இறந்து மண்ணோடு மண்ணா போயிட்டாங்க....
அப்போ இந்த மரணத்தை விபத்தாக நாங்க எடுத்து கொண்டாலும்.. போக போக தான் தெரிய வந்துச்சு.. இதெல்லாம் விபத்து இல்ல... எல்லாமே திட்டமிட்ட கொலைன்னு...
ரங்கநாதன் - என்ன கொலையா
ரகு - ம் ஆமா கொலை தான்... அதுவும் திட்டமிட்ட கொலை.
ரங்கநாதன் - ஆனா இதெல்லாம் யாரு பண்ணாங்க...
ரகு - எல்லாம் உங்க குடும்பம் தான்...
ரங்கநாதன் - என்ன ரகு நீ.... நீ என்ன என்னமோ பேசுற... எனக்கு ஏதும் புரியல..
ரகு - நான் பேசறது எல்லாம் உண்மை தான்... என் மனைவி பார்வதிக்கு.. பவானி பனிமலர் வழக்குல மறைந்து இருந்த மருமம் தெரிய வந்ததால தான் உங்க வீட்டு ஆளுங்க அவளை கொலை பண்ணிட்டாங்க
KAMU SEDANG MEMBACA
🔱பாவலனின் பாவை இவள்🔱
Romansaகதையில் விளக்கம் சொல்லும் அளவுக்கு ஏதும் இல்லை..... எண்ணத்துக்கு தோன்றிய என்னத்தயாவது எழுதியது தான்....