முதல்......

23 1 0
                                        

கலவி துயில் எழுப்ப கல்வி வேண்டுமா
கண்ணன் மணிவண்ணன் குழல் போதுமா...

குழல்இசை நீ மீட்ட
புது இன்பம் நான் கண்டேன்....
புவி எல்லாம் சூடேற
புது ரசம் நான் உண்டேன்..
தாலாட்டும் உன் மடி
பூங்குயில் எனும் பொன்மடி..

தேவதையின் தீர்த்தங்கள்
கூந்தலினில் குளிருதே..
மன்மதனின் ஆட்டாமாய்
உன்னை துயில் எழுப்ப தோனுதே...
தேவதையே நீ எந்தன்
கார்முகில் எனும் கடவுளே...

ஆடவனாய் நான் உந்தன்
புவி என நினைக்கிறேன்...
புவினில் நான் மட்டும்
உன்னை நினைத்து சிரிக்கிறேன்...

கண்ணீரின் வழி(லி)யிலே....

கார்முகிலே நீ சொல்...
கண்ணீர்
அன்பின் வெளிப்பாடா? இல்லை
ஆண்மையின் குறைபாடா!

குறிப்பு:
உன் அன்பை வெண்ற ஆண்மை
பிறிவில் தொலைந்து போகுமா???!

SwaasamWhere stories live. Discover now