இரவு

3 2 0
                                        

நினைவும் கனவும் இரவும்
உறங்க விடுவதில்லை...

ஏன் என கேட்டால்
நீ என்கிறது இயற்கை

வழி என்ன எனக் கேட்டால்
உன் விழி என்கிறது உள்ளம்...

ஏன் இந்த உதறல்?
சிரித்துக் கடக்கிறது காதல்..

காதல் கடந்து விடுமா?
கண் சிமிட்டுகிறது வாழ்க்கை..

SwaasamWhere stories live. Discover now