சுவாசம்

5 1 0
                                        

மௌனம்..

மெல்ல மெல்ல என்னைக் கரைக்கிறது..

யாரும் அற்ற வீதியில்
உன் நினைவுகளின் உலா..
என்னுள் நிலா

கனவின் கனா!

மெல்ல உருகும் பனியாய் நீ
மின்துகளாய் நான்..

மெல்ல தூறும் வானம்
மனமெங்கும் மண் வாசம்
என்னுள் உன் வாசம்

என் சுவாசம்
உன் வசம்..

நம் சுவாசம்?

SwaasamDove le storie prendono vita. Scoprilo ora