பேரன்பு

12 2 0
                                        

முடிந்ததும் மறந்திட காமமும் இல்லை
முறிந்த பின் ஏற்க மறுத்திட காதலும் இல்லை
நான் கொண்டது அன்பு..
அனலில் இட்டு உடல் உருகும் பொழுதும்
அணையாத பேரன்பு...

SwaasamTempat cerita menjadi hidup. Temukan sekarang