உரையாடாத நொடிகள்

3 2 0
                                        

உன்னோடு உரையாடாத காலங்கள்
என் நினைவில் இல்லை

உன்னோடு உரையாடாத நாட்கள்
என் நாட்குறிப்பில் இல்லை

உன்னோடு உரையாடாத நாழிகை
என் (வாழ்) நாளில் தேவை தானோ?

SwaasamTempat cerita menjadi hidup. Temukan sekarang