உன்னை தீண்ட மறுக்கும்
ஓர் உயிர் நான் தான்....தீண்டும் தீ இன்பம் உன் கண்ணில்
தீராத தேடல் என்னுள்ளே...தீப்பிடித்தாடும் என் இளமை உன் உதட்டில்
உன்னை உரசக்கூட உரிமையில்லை என்னில்தீராத ஓர் தேடலில் என் தேகம் துயில் உற
என் வானமாய் உன் முகம்
அதில் என் மனம்....

YOU ARE READING
Swaasam
PoetryNoodiyum en muchukkul... Aval swassam erukkum Endra nambikkayil vaalgiraen naan............