பூ

4 1 0
                                        

மாற்றமாய் மாயமாய்
என்னுள் ஒரு பூ

உன் ஈர நினைவுகளில்
பூத்துச் சிரிக்கிறது..

பூவையே,
பூவின் பெயர் என்ன?

நீ என்றது உயிர்
நான் என்றது உடல்.

நாம் என்றாய் நீ!

SwaasamOpowieści tętniące życiem. Odkryj je teraz